The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 27 September 2014

IP & LGO examinations will be held in the month of November 2014

IP & LGO தேர்வு நவம்பர் 15 மற்றும் 16 அல்லது 22 & 23 தேதிகளில் நடைபெறும் 
 
 IP Examination, 2014
LGO Examination 2014

FILE No. A-34012/04/2014-DE
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
(DE Section)

Dak Bhawan, Sansad Marg,
New Delhi – 110 001

Dated :  23rd  September,  2014

1.      All Heads of Circles

Sub:    Conducting of Limited Departmental Competitive Examination for promotion  to the  cadre of  Inspector  Posts (66.66%) Departmental quota for the year 2014 and LGO Examination, 2014 

Sir/Madam,

  I am directed to refer this office letter of even number dated 09-09-2014 wherein the Limited Departmental Competitive Examination for promotion of LGO to the cadre of PA/SA for the year 2014 to be held on 21st September, 2014 and LDCE for promotion to the cadre of Inspector posts for the year 2014  on 20th and 21st September, 2014 were postponed due to devastating flood situation in J & K State.

2.         Now, it has been decided to hold the above mentioned Examination either on 15th and 16th November, 2014 or 22nd and 23rd November, 2014.  The exact schedule will be communicated shortly after fixing the venues for conducting the IP and LGO Examinations by the Outsourced Agency. 

3.         This issues with the approval of the Competent Authority. 

Yours faithfully,

(M. C. Pandey)
Assistant Director General (DE)

Copy to
1.         F. No. A-34012/03/2014-DE (Main file of conducting of LGO Examination, 2014)

(M. C. Pandey)
Assistant Director General (DE)

Friday, 26 September 2014

தர்ணா செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு நன்றி

 தினகரன் 
மாலைமலர் 
தினமணி 

  தினமலர்
 தினத்தந்தி 



Federation News

    On 25/09/2014 SG FNPO & SG NFPE  met Secretary Posts  and discussed the following  Karnataka Circle issues jointly
    1)Arbitrary formation of Bangalore North Division. 
    2) Objection on clarification issued by  Director (SR & LEGAL ) on Membership of the service Association
Secretary agreed to review the issues. Let us hope for the best.
After above meeting SG FNPO met the following  officers & discussed various  issues.
1)Member (O).     2)Member (HRD).       3)Member (Tec).       4)Member(P)
5)DDG (Tec)         6)DDG (Mails). 
Outcome of the meeting:
a) Action taken report on charter of demands will be send to staff side within 10 days.
b) Periodical meeting will be held after receipt of agenda from the staff side. in the month of November 2014.
c) Departmental council meeting will be held in the month of December 2014.
 However dates both meeting will be confirmed after Secretary Posts approval.

Thursday, 25 September 2014

Regional allotment to the PS Gr B Officers in Tamilnadu Circle


1.Shri.P.Michaelraj, AD Admn CO
2.Shri.S.Gopalakrishnan , AD PLI CO
3.Shri.C.Ramalingam, & 4.Shri.Soman  to MM Region
5.Shri.Kanagasabapathy to Chennai City Region
6.Shri.Azhagumalai to Central Region
7.Shri.K.Ezhil,     8.Shri.K.Ajathasathru  
9.Shri.Murali & 10.Shri.Marimuthu to Western Region 
11.Ramakrishnan to Southern Region.

Wednesday, 24 September 2014

மாபெரும் தர்ணா போராட்டம்

         திருநெல்வேலி கோட்ட தேசிய அஞ்சல் ஊழியர் சங்க கூட்டு போராட்டக்குழு சார்பாக மாபெரும் தர்ணா போராட்டம் திருநெல்வேலி சந்திப்பு - RMS அலுவலகம் முன்பு 24.09.2014 அன்று காலை 1000 மணிக்கு கோட்ட தலைவர் திரு.P.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் தொடங்கியது.
INTUC பொதுசெயலாளர்  திரு P. ஆவுடையப்பன் அவர்கள் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

திரு.K.சண்முக சுந்தரராஜ், All India Org Secy, Postal Pensioners Association.
திரு.G.கிருஷ்ணன்  Ex President, NFPE P4
திரு.S.T.தியாகராஜன் Ex Circle Asst Secy NFPE P3
திரு.G.சண்முக நாதன் Ex Branch Secy, Ambai FNPO P3
மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு.வேணுகோபால் போன்ற தொழிற்சங்க உணர்வாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு S.S.இராமசுப்பு M.A., அவர்கள்        
நிறைவு செய்து சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நமது கோட்ட நிர்வாகிகள் மற்றும் அம்பை கிளை சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

குறிப்பு : கோட்ட நிர்வாகத்தின் அதிகார அடக்குமுறையால் நமது கோட்ட P3 செயலாளர் அவர்களின் விடுப்பு காரணமின்றி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அதிகார அடக்குமுறையை மீறி திரளாக கலந்து கொண்ட தோழர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
                                                                 

Tuesday, 23 September 2014

JCA DHARNA DEMANDS

Monday, 22 September 2014

போனஸ் 2014 அறிவிப்பு


போனஸ் 60 நாட்கள்
உச்சபட்ச வரம்பு Rs 3500 அதிலும் மாற்றமில்லை.

மாபெரும் தர்ணா

திருநெல்வேலி கோட்ட தேசிய அஞ்சல் ஊழியர் சங்க கூட்டு போராட்டக்குழு
மாபெரும் தர்ணா போராட்டம் 
நாள் 24.09.2014        இடம் திருநெல்வேலி சந்திப்பு RMS அலுவலகம் முன்பு
தலைமை திரு சுப்பிரமணியன் அவர்கள் கோட்ட தலைவர்
போராட்டத்தை தொடக்கி வைப்பவர் : திரு P. ஆவுடையப்பன் அவர்கள் 
                                                                            பொது செயலாளர் INTUC 
நிறைவு செய்து சிறப்புரை                : திரு S.இராமசுப்பு M.A., 
                                                                   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 



கோரிக்கைகள் :

  • 7 வது ஊதிய குழுவில்  வரையறைக்குள் கிராமிய அஞ்சல்    ஊழியர்களையும்  இணைக்க வேண்டும்.
  • 100 சதவிகித அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன்  இணைத்து 01.01.2014 முதல் வழங்கிட வேண்டும்
  • அடிப்படை சம்பளத்தில் 25 சதவிகிதத்தை இடைகால நிவாரணமாக 01.01.2014 முதல் வழங்கிட வேண்டும்
  • புதிய பென்ஷன் திட்டத்தை  கைவிட வேண்டும்.
  • கருணை அடிப்படியிலான நியமனத்திற்கு  5 சதவிகிதம் என்கிற முறையை மாற்றி காத்திருப்பு இல்லாமல் அனைவருக்கும் உடனே வேலை வழங்கிட வேண்டும்.
  • அஞ்சல் துறையில் காலியான பதவிகளை  உடனே நிரப்பிட வேண்டும்  
  •  JCM (dc) Staff Side ல் ஒத்துக்கொண்டு கையெழுத்து  இட்ட Cadre மறுசிரமைப்பை   உடனே அமுல்படுத்த    வேண்டும்
  • MACP குளறுபடிகளை உடனே களைந்திட வேண்டும்
  • காலாவதியான Computer மற்றும் Printer களை மாற்றிட வேண்டும்
  • DPC  (Departmental Promotion Committee) கூட்டுவதற்கு  காலதாமதபடுத்தாமல்உரிய நேரத்தில் பதவி உயர்வினை  வழங்கிட வேண்டும்   
  • CBS அறிமுகபடுத்தும் போது தொலை தொடர்பு சேவையின் வேகத்தை அதிகபடுத்து வேண்டும்
  • Postman  MTS பதவிகளுக்கு  வெளி மார்க்கெட்டில்  ஆள் எடுக்கும் முறையை   கைவிட்டு கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு  Postman  MTS பதவி உயர்வினை வழங்கிட வேண்டும்
  • வேலைப்பளுவை காரணம் காட்டி  கிராமிய அஞ்சல் ஊழியர்கள்  வாங்கிய சம்பளத்தை (TRCA வை )  குறைத்து கொடுக்கும் முறையை   கைவிட வேண்டும்.
  • பகுதி நேரம் மற்றும் தொகுப்புதிய பணியாளர்களின்  சம்பளத்தை 01.01.2006 முதல் ஆறாவது ஊதியக்குழு சிபாரிசின் அடிப்படையில் வழங்கிட வேண்டும் 
  • Postmaster Cadre ஊழியர்கள் PS Gr B , Inspector Post தேர்வு எழுதிட அனுமதிக்க வேண்டும்
  • Postmaster Cadre ஊழியர்கள் ஒரு Cadre இருந்து மற்ற Cadre பதவி உயர்வை General Life Official போன்று கால நிபந்தனைகளை தளர்த்தி வழங்க வேண்டும்
  • 100 %  Sr Postmaster பதவிகளையும் Postmaster Cadre Official களுக்கு வழங்க வேண்டும்
  • System Administrator  தனி Cadre ஆகா உருவாக்க வேண்டும்
  • அஞ்சலகங்களில் உள்ள காசாளர்களுக்கு  RMS மற்றும் நிர்வாக அலுவலகங்களில் உள்ள காசாளர் போன்று Cash Handling Allowance வழங்க வேண்டும்.
  • ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பணிசெய்ய வற்புறுத்த கூடாது
  • Inspector (Post) Line HSG I பதவிகளை HSG I General Line க்கு ஏற்கனவே ஒப்பு கொண்டபடி மாற்றவேண்டும்
  • L1 RMS அலுவலகங்களை அதிக அளவில் திறக்க வேண்டும் 
  • OVER TIME ALLOWANCE  Railway துறைக்கு இணையாக வழங்க வேண்டும் 
  • உள்ளிட்ட 39 அம்ச கோரிக்கைகளை  வலியுறித்தி இரண்டாவது கட்டமாக நடைபெறும் மாபெரும் தர்ணா

அம்பை கிளை சங்கத்தின் மாநாடு


               கடந்த சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய எழுச்சியுடன் நமது நெல்லை கோட்டத்தின் அம்பை கிளை சங்கம் தனது பணியை தொடங்கியது
21.09.2014 அன்று மாலை 3 மணிக்கு அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்தில் வைத்து கோட்ட தலைவர் திரு P.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடந்தது.
முன்னாள் கிளை செயலாளர் திரு.G.சண்முகநாதன் அவர்கள் சங்க கொடி ஏற்ற முன்னாள் கிளை  தலைவர் திரு.V.S.மணி அவர்கள் சங்க அறிவிப்பு பலகை திறந்து வைத்தார்.
திரு.P.பாலசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை  நிகழ்த்தினார்
             தூத்துக்குடி கோட்ட செயலாளர்  திரு.N.J.உதய குமாரன் அவர்கள்,
திருநெல்வேலி  கோட்ட செயலாளர் திரு.S.A.இராம சுப்பிரமணியன்  ஆகியோர் சிறப்புரையாற்ற திரு.C.முத்துசாமி PA, அம்பாசமுத்திரம் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது
கூட்டத்தில் மூன்றாம் பிரிவின்
தலைவராக திரு.V.இராம சுப்பிரமணியன் 
செயலாளராக திரு.C.முத்துசாமி
பொருளாளராக திருமதி கனகவல்லி ஆகியோரும்
நான்காம் பிரிவின்
தலைவராக திரு சின்னதுரை
செயலாளராக திரு.P.ஆவுடையப்பன்
பொருளாளராக திரு.C. முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டனர் அவர்களுக்கு நமது கோட்டம் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்  

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms