The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 15 December 2012

கண்ணீர் அஞ்சலி


              திருநெல்வேலி கோட்ட DSM திரு சுப்பிரமணியன் அவர்களின் தந்தையாரின் மறைவிற்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி. அன்னாரது மறைவால் வாடும்  திரு சுப்பிரமணியன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.

Seniority list of PAs for promotion to LSG Cadre

                நமது  மாநில செயலாளர் மற்றும் மாநில தேசிய சங்கத்தின் தொடர் முயற்சியாலும்  கடைசியாக 07-12-2012  தேதியிட்ட கடித எண்    130/LSG/2012
மூலமும், மாநில செயலாளர் அவர்கள் பல முறை நமது CPMG அவர்களை நேரிலும்  சந்தித்து வெளியிட தொடர்ந்து கோரிக்கைவைத்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மாநில நிர்வாகத்தால் சுமார் 3336 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு கோட்ட நிர்வாகத்தால் சரிபார்க்க அனுப்பப்பட்டுள்ளது.

Friday, 14 December 2012

Vacancy position of Examination for promotion to the cadre of Postman/Mail Guard for the year 2011 to be held on 16.12.2012 (Sunday)

Tirunelveli Division:
Unfilled Backlog Vacancies notified for the Postman Exam to be held on 16.12.20012
PH -1       Ex Service man 1

Final vacancies of the year 2011 under Departmental Quota for MTS

UR 2          SC 1           ST 0

Final VACANCIES OF THE YEAR 2011 under Direct Recruitment for GDS
Ex.Serviceman 1          PH 1 (OH)
UR 4          SC 1           ST 0                   OBC 1           Total 6


Thursday, 13 December 2012

Tenure in Single handed and Double handed offices- Powers extended to Divisional Heads.

          On 22-9-2005, instructions were issued by the department, restricting the officials once already worked  in Single handed and Double handed offices should not be posted back in those offices in their entire service.

But the power for relaxing this condition was vested with the Chief PMG and PMG.
Now this relaxing power has been extended to Divisional Heads vide Department of posts Letter No.8-4/2005-Inv dt.5-12-2012 subject to the following conditions.

1) The Divisional Head should satisfy about the antecedents and Character of the officials.
2) No official should be posted back before a break of full Tenure period.
3) This must be communicated to the Chief PMG or the PMG as the case may be.

Wednesday, 12 December 2012

LETTER TO CHIEF PMG ON RELEASE OF LSG PROMOTION

130/LSG/2012                                                            Dated               07-12-2012

To,

The Chief Post Master General,
Tamilnadu Circle,
Chennai- 600002.
Madam,                   Sub: Abnormal delay in releasing of LSG General Line Promotion-
                                         Early release is requested
My Circle union has been representing so many times to the Circle Administration for
the release of LSG general line promotions. The Circle office was also telling that the
work  is going on in full swing, and the promotion will be released very soon.
Now it is learnt that the pace of the work has been slow down over some issues relating to  fixation of seniority.

Monday, 10 December 2012

அன்பிற்குரிய தேசிய நெஞ்சங்களே
                      வணக்கம் எதிர்வரும் 12.12.2012 அன்று சில தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கும் ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் நமது தேசிய சங்கம் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
                   இந்த போராட்டம் சில அரசியல் சார்பு இயக்கக்களால் வருடாந்திர திருவிழாவாக நடத்தப்படுகிறது. இப் போராட்டம் எவ்வித பலனையும் தரப்போவதில்லை. எனவே நமது மத்திய சம்மேளனம் இப்போராட்டத்தில்  கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்திருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
                 தங்கள் அலுவலகம் இயக்கவில்லை எனில் உடனடியாக அருகில் உள்ள  Head Office/ HSG I/HSG II/LSG  அலுவலகங்களை அணுகி தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டுகிறோம். GDS ஊழியர்கள் தங்கள் உதவி கோட்ட கண்காணிப்பாளரை தொடர்ப்பு கொள்ள வேண்டுகிறோம்.

Oneday Strike

                Our FNPO and its affiliated unions have decided not to participate in the proposed strike by others on 12.12.12. However on the same demands, we propose to go on strike in the month of FEB. 2013. Details will be posted during first week of Jan. 2013 after consultation with other Central Govt Employees Unions/ Federations

Courtesy : www.fnpo.org

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms