The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday 7 December 2013

Process to Constitute the 7th CPC.

Process to Constitute the 7th Central Pay Commission Along with Finalization of Its Terms of Reference, The Composition and Timeframe Initiated : Govt reply in Lok Sabha

Press Information Bureau 
Government of India
Ministry of Finance 
06-December-2013

                Process to Constitute the 7th Central Pay Commission Along with Finalization of Its   Terms of Reference, The Composition and Time frame Initiated 

The Government has initiated the process to constitute the 7th Central Pay Commission along with finalization of its Terms of Reference, the composition and the possible timeframe for submission of its Report. The date of effect thereof will be known once the Report is available. 

This was stated by Shri Namo Narain Meena, Minister of State in the Ministry of Finance in a written reply to a question in the Lok Sabha here today. 

மறைந்தார் தென் ஆப்ரிக்காவின் "மகாத்மா" மண்டேலா

நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013),

தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சிமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர். அவர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாராகெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர்ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதியதென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.
மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின்அரசியல் பயணம் தொடர்ந்தது.பதவி சுகத்தை விடாமல் பிடித்துகொண்டிருக்கும் இன்றைய அரசியல் வாதிகளுக்கு மத்தியில் தான் வேறுபட்டவன் என்பதை காட்டியவர் சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

நேரு சமாதான விருது

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார்.

பாரத ரத்னா விருது

1990-ல் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே இந்தியர் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.[7]

நோபல் பரிசு

1993 இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.[8]

சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்

தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது.[9]

இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் திருவுறுவச்சிலை

ரசிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் முன்னிலையில், சர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஆபிரகாம் லிங்கன் அருகில் உரிய நெல்சன் மண்டேலாவின் ஒரு வெண்கல சிற்பம் 30 ஆகஸ்ட் 2007 இல் இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் வைக்கப்பட்டது. அது குறித்த ஒரு உரையில், நெல்சன் மண்டேலா பாராளுமன்ற சதுக்கத்தில் கருப்பு மனிதன் ஒருவனின் சிலை இருக்கும் என்று 1962 இல் கண்ட கனவு நிறைவேறியது என்று கூறினார்.[10]
நிறவெறி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்த நெல்சன் மண்டேலாவை உலக நாடுகள் பலவும் உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. அந்த வகையில் சுமார் 250க்கும் மேற்பட்ட விருதுகளை மண்டேலா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[11]

இத்தனை மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய நெல்சன் மண்டேலா அவர்கள் நேற்று தனது இன்னுயிர் துறந்தார் என்ற செய்தி உலகமெல்லாம் உள்ள மக்களின் நெஞ்சங்களில் நீங்காத துயரத்தை ஏற்படுத்தியது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாமும் இறையருள் வேண்டுகிறோம். 

Thursday 5 December 2013

Meeting with SPOs

      புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நமது கோட்ட கண்காணிப்பாளர் 
திரு லக்ஷ்மண பிள்ளை அவர்களை நமது கோட்ட செயலாளர்கள் 
P3 திரு இராம சுப்பிரமணியன், திரு ரமேஷ்
P4 திரு காளிதாசன்  GDS திரு ஆனந்தன் ஆகியோர் மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேசினர்.  நிர்வாகத்தால் தீர்க்கபடாத பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசினர். அதை கனிவுடன் கேட்ட கோட்ட கண்காணிப்பாளர் அவற்றை தீர்க்க முயற்சிப்பதாக உறுதி அளித்தார்கள்

மூன்றாவது ஆண்டில் உங்கள் ஆதரவோடு.............


            கடந்த இரு வருடங்களாக அறிய பல ஆலோசனைகளை வழங்கி எங்களை ஊக்கபடுத்திய அன்பு நெஞ்சங்களுக்கு இந்த மூன்றாவது ஆண்டு தொடக்கத்தில் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம். இன்று போல் என்றும் உங்கள் ஆதரவை நாடி..................

                                           WWW. FNPOTIRUNELVELI. BLOGSPOT. IN


Wednesday 4 December 2013

மண்டல அதிகாரி உடன் சந்திப்பு

             தென் மண்டலத்தில்  நிர்வாகத்தால் தீர்க்கபடாத பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேநாளை 05.12.2013 அன்று 
நமது தென் மண்டலச் செயலர் திரு N.J.உதயகுமாரன் அவர்களும் நமது  மாநில உதவிப் பொருளாளர் திரு P. குப்புசாமி பாரதி அவர்களும் மதுரை மண்டல செயலாளர் திரு K.V. ராஜன் அவர்களும் மண்டல அதிகாரியை சந்தித்து பேச உள்ளனர். 

தென் மண்டல கோட்ட செயலர்கள் தென் மண்டலச் செயலரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

Tuesday 3 December 2013

வரவேற்கிறோம்...........

                 
                  நமது நெல்லை கோட்டத்தின் புதிய கோட்ட கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்கும் திரு இலட்சுமணப் பிள்ளை அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். அவரது காலங்களில் தேங்கிக்கிடக்கும் ஊழியர் தம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.

Department of Posts launches ‘Express Parcel’ and ‘Business Parcel’ Services






The Department of Posts, Ministry of Communications & IT, here launched an ‘Express Parcel’ service. The service was launched by Smt. P. Gopinath, Secretary, Department of Posts, at a function organized at New Delhi G.P.O. 

Speaking on the occasion Smt. Gopinath said that ‘Express Parcel’ is a premium parcel service for retail as well as bulk customers. It offered time bound, safe and secure home delivery of parcels. To have minimal transit time these parcels will be given airlift wherever needed. Bulk customers would also have an economical option of surface transported ‘Business Parcel’. 

These two new parcel services aim to promote the e-commerce market in India by offering reliable and cost efficient delivery solutions. Whereas ‘Express Parcel’ is an air mail service providing guaranteed time bound delivery of parcels, ‘Business Parcel’ will provide fast, secure and cost efficient transmission of parcels through surface. These services will have ‘Cash on Delivery’ facility which has become a pre-requisite today for e-commerce parcels. 

Though ‘Business Parcels’ will have a nationwide coverage, the ‘Express Parcel’ service will initially be available between 20 identified cities: Agra, Banglore,Bhubaneshwar, Chennai, Delhi (NCR), Patna, Guwahati, Hyderabad, Indoor, Jaipur, Jammu, Kolkata, Lucknow, Ludhiana, Mumbai, Pune, Parwanoo, Shillong, Surat and Thiruvanthapuram. This service will be expanded nationwide in phased manner. Bothe these services are being offered at a very attractive tariff, said Smt. Gopinath. 
Source :PIB

13 years after port peon’s death, widow wins fight for job

More than 13 years after her husband, a peon with the Chennai Port Trust (CPT), died and eight years after she was unfairly denied a job under compassionate grounds, a widow has won back her wage arrears and seniority, plus 1 lakh in costs.
Justice K K Sasidharan, whose order directing the port to give S Jayachitra a job was upheld by a division bench and commended by the Supreme Court, said he was closing the contempt petition with a sense of satisfaction that the woman was able to enjoy the fruits of her litigation in her lifetime.
Jayachitra's husband died on November 3, 2000, leaving behind her, a minor daughter and his mother. Though she filed an application for a job on compassionate grounds on November 15, 2000, the CPT took four years to call for her bio-data. In May 2005 the port appointed two others who were below her in the waiting list. Her application was rejected in 2010 saying it was pending for more than three years from the date the employee died.
Justice Sasidharan on November 16, 2012 directed the CPT to appoint her within two months. The CPT's appeal was dismissed by a division bench. As she was not given appointment orders, she filed a contempt petition. The CPT then moved the SC, which on October 30, 2013 lambasted it for filing frivolous appeals. The apex court imposed 1 lakh cost on CPT.
She filed another contempt petition to finally realise her decade-long pursuit for employment. But the CPT fixed a lower payscale for her, prompting Justice Sasidharan to pull up the authorities yet again. On November 20, the CPT fixed the correct payscale for her and her seniority would be from 2005 when two persons junior to her were appointed.
Justice Sasidharan said the state should wage legal battle only in deserving cases. Flaying the CPT, he said its officials dragged poor people into unnecessary litigation by behaving as if they are masters of the public.

Monday 2 December 2013

R.S.Gujral- Chief of 7th CPC

R S Gujral, is likely to be appointed Member-Secretary of 7th Pay Commission

DA crossed 97 % upto Oct 2013

The Labour Bureau, Govt. of India have released the Consumer Price Index Numbers for Industrial Workers - CPI(IW) for the month of October, 2013. The index now stands at 241 - a rise by three points over the last month.

CPI(IW) Base 2001=100 Monthly Index Letter - October 2013

With 10 of the 12 index values available, the DA/DR from Jan 2014 will be 100%, that is increase of 10%. Considering the current inflation, populist measures expected as the elections are close, the DA rates can even touch 101%. In case the index rise by three points for the remaining two months or even a two for one month and three for the other, the DA fron January 2014 will be 101%
 
Jun-1323190.62
Jul-1323592.28
Aug-1323793.94
Sep-1323895.59
Oct-1324197.32

கதை கேளு..............             கதை கேளு ......................
                                             நம்ம  திருநெல்வேலி  கதை கேளு .....................

சில தினங்களுக்கு முன்னால் நமது உதவி கோட்ட அதிகாரி ஒருவர் மதுரைக்கு மாற்றப்பட்டார் (அவரின் சொந்த ஊருக்கு அருகில் ) ஏன் எதற்கு என்று யாரும் அறியார். ஆனால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நமது திருவாளர்கள் சில தினங்களுக்கு முன்னர் தாங்கள் நடத்திய ஆர்பாட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று களிப்படைவது வியப்பில்லை.
இந்த மாற்றம் ஏன் எதற்கு என்பதல்ல நமது கேள்வி ?
இதனால் தோழர்களே நமக்கு என்ன பயன் ? என்பதுதான் .
Put Off செய்யப்பட்ட மூன்று தோழர்கள் மறு பணிஅமர்வு செய்யப்பட்டனரா?  இல்லையே ?        நமக்கு வெற்றி என்பது மற்றவரின் மாற்றத்தில் இல்லை
உண்மையில் தோழர்களின் மறு பணிஅமர்வு தான் (உண்மையில் Put Off  Cancel செய்யப்படுவது தான்).
அது அல்லாமல் இலக்கை மறந்து வெற்றி களிப்படைவது வேதனையானது.
ஓ...........  இதை தான் கிராமத்தில் சிட்டு குருவி உட்கார பனைமரத்தில் பனம்பழம்  விழுவதாக கூறுவார்களோ.........

DEPARTMENTAL COUNCIL-CADRE RESTRUCTURING COMMITTEE MEETING

THE DEPARTMENTAL COUNCIL MEETING WAS HELD ON 27-11-2013 UNDER THE CHAIRPERSON OF Ms  P.GOPINATH. ALL THE ITEMS WERE DISCUSSED.THE MINUTES OF THE MEETING  WILL BE HOSTED ON RECEIPT

CADRE RESTRUCTURING MEETING WAS HELD IN THE AFTERNOON UNDER THE NEW CHAIRMAN SRI V.P.SINGH.ALL THE GENERAL SECRETARIES OF PIII & PIV ATTENDED.THE CHAIRMAN WANTED PRESENTATION OF OUR FINAL VIEWS.THE OFFICIAL SIDE WILL PREPARE.THE FINAL REPORT AND CALL FOR ANOTHER MEETING WITHIN 15 DAYS.THE MEETING WAS POSITIVE.


Courtesy : www.nupegc.blogspot.in

Higher Selection Grade-II Recruitment Rules, 2013

Click here to view the Gazette Notification on Higher Selection Grade-II Recruitment Rules, 2013

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms