The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 23 May 2015

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாநிலத்தில் 3 ம் இடம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில்
நமது கோட்டத்தை சார்ந்த நமது தேசிய சங்க உறுப்பினர்கள்

திருமதி தேவரத்தின மேபல் Postal Assistant, Palayankottai அவர்களின் புதல்வி
செல்வி B. பெல்வினா அவர்களும் 
திருமதி கனகவள்ளி Postal Assistant, Ambasamudram அவர்களின் புதல்வி
செல்வி L. சுவேதா அவர்களும்   497/500 மதிப்பெண்கள் பெற்று 
இருவரும் மாநிலத்தில் 3 ம் இடம் பெற்றுள்ளனர்.  அவர்களுக்கு நெல்லை தேசிய சங்கத்தின் ;மனநிறைந்த வாழ்த்துக்கள்.

திரு ஆறுமுகம்Postal Assistant, Tirunelveli  அவர்களின் புதல்வி
செல்வி A.ஸ்ரீஜா 493/500 மதிப்பெண்களும்

திருமதி சேர்மகனி Postal Assistant, Tirunelveli அவர்களின் புதல்வன்
செல்வன் B. இசக்கி ராஜு  492/500 மதிப்பெண்களும்  

பட்டுகோட்டை தேசிய சங்க செயலாளர் திரு அருள்செல்வன் அவர்களின் புதல்வன் செல்வன் A.சபரிஷ் 489/500 பெற்றுள்ளனர் 
அவர்களுக்கும்  நெல்லை தேசிய சங்கத்தின் வாழ்த்துக்கள். 

Thursday, 21 May 2015

Bi Monthly Meeting

              தென்மண்டல இரு மாதந்திர பேட்டி நாளை மாலை 1430 க்கு மதுரை மண்டல அலுவலகத்தில் திருமதி சாருகேசி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது அதில் நமது தேசிய சங்கத்தின் சார்பாக
தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு.N.J.உதயகுமாரன்     
நெல்லை கோட்ட செயலாளர் (பொறுப்பு) திரு.J.குணா (எ) குணசேகரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் 

நல்முத்துக்களுக்கு எம் வாழ்த்துக்கள்.

இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில்
நமது கோட்டத்தை சார்ந்த நமது உறுப்பினர்கள்
திரு ஆறுமுகம்Postal Assistant, Tirunelveli  அவர்களின் புதல்வி
செல்வி A.ஸ்ரீஜா 493/500 மதிப்பெண்களும்

திருமதி சேர்மகனி Postal Assistant, Tirunelveli அவர்களின் புதல்வன்
செல்வன் B. இசக்கி ராஜு  492/500 மதிப்பெண்களும்  

பட்டுகோட்டை தேசிய சங்க செயலாளர் திரு அருள்செல்வன் அவர்களின் புதல்வன் செல்வன் A.சபரிஷ் 489/500 பெற்றுள்ளனர் 
அவர்களுக்கு நெல்லை தேசிய சங்கத்தின் வாழ்த்துக்கள். 

Tuesday, 19 May 2015

Federation News Latest.

Deliveries of speed post letters which are more reliable and faster than private courier services says CAG

Concessions available to central government employees working in Kashmir Valley has been revised.Click here to see the details.


Preservation of records relates with Delivery& payment of COD articles.

Rotational Transfer Policy applicable to CSS Officers – Review of the policy reg.

One rank, one pension’ cleared: ParrikarClick here to see the details.

Sunday, 17 May 2015

Promotion and Transfers/Postings of the JTS Officers of IPS Group A

Transfers/Postings of the JTS Officers of IPS Group A 


Promotion and allotment of Postal Service Group B 0fficers to JTS of IPS Group A 

நல் வாழ்த்துக்கள்

                17.05.2015  அன்று சென்னை பார்க்டவுன் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற்ற சென்னை வட கோட்ட மாநாட்டில் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் ஜனநாயக முறைப்படி 

தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள அன்பு நண்பர் திரு சுவாமிநாதன் அவர்களுக்கும் செயலாளராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள அருமை சகோதரர் திரு பிரதீப் குமார் அவர்களுக்கும் நெல்லை கோட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். 

அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms