The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Thursday, 17 April 2014

25% increase in Allowances

25% increase in Allowances whenever DA goes up by 50% – Whether Separate Orders Needed ?

HSG I Promotion List.


Wednesday, 16 April 2014

HSG I பதவி உயர்வு வாழ்த்து

HSG I பதவி உயர்வு பெற்றுள்ள தென்மண்டலத்தை சார்ந்த தோழர்கள் ஏழு பேருக்கும் எமது திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

தென்மண்டலத்தை சார்ந்த தோழர்கள் :

1.திரு.M. இளங்கோவன், Asst Manager, திருநெல்வேலி PSD

2.திரு.M.செந்தில்வேல் ராஜன், Asst Manager, மதுரை PSD

3.திரு.A.ஜான் பிரிட்டோ Postmaster, தூத்துக்குடி மேலூர்

4.திரு.R.ஹரிஹர கிருஷ்ணன், Treasurer, Palayankottai.  

5.திரு.V.பரமசிவம், Postmaster, Theni 

6.திருமதி விக்டோரியா, SPM, Sankar Nagar, Tirunelveli Division.

7.திரு.N.இராம சந்திரன், SPM, Nanguneri, Tirunelveli Division.

அனைவருக்கும் தென்மண்டலம் ஒதுக்கபட்டுள்ளது.


Postmaster Grade I தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

01.01.2014 அன்று 5 வருடம் சர்வீஸ் முடித்தவர்கள் தேர்வு எழுத தகுதியானவர்கள்.  அவர்கள் ஒரு முழு நீல வெள்ளை தாளில் தனது விருப்பத்தை தெரிவித்து கடிதமூலம் விண்ணப்பிக்கலாம்.  உங்கள் விண்ணப்பம் நமது திருநெல்வேலி  கோட்ட அலுவலகத்தை அடைய வேண்டிய கடைசி நாள் 17.04.2014 (நாளை) 

காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படலாம்.

தேர்வுக்கான பாடத்திட்டம் :

Tuesday, 15 April 2014

HSG I பதவி உயர்வு

     தமிழ்நாட்டில் HSG I பதவி உயர்வு List வெளியிடபட்டுள்ளது. 

23 பேர் HSG I பதவி உயர்வு பெறுகிறார்கள்.
இதற்கு முழு முயற்சி மேற்கொண்டநமது சம்மேளன பொது செயலாளர் திரு தியாகராஜன் அவர்களுக்கு தமிழ்மாநில தேசிய சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms