The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 1 February 2014

Our Secretary General nominated in JCM

Cabinet Secretary and Department approved the nomination of our Secretary General as Member,National Council(JCM)
Click below link to see the letter.Page1        Page2                                                        

Deparment appeal to reconsider Strike

Deparment appeal our Federation to re-consider Strike decission.
Click here to see the Details

Reply from Department to our Federation letter on RR candidates .

Reply from Department to our letter on RR candidates .Click here to see the reply.

மணநாள் வாழ்த்து

                    02.02.2014 அன்று மணநாள் காணும் முன்னாள் அம்பை கிளை செயலரும் திருநெல்வேலி கோட்ட உதவி தலைவரும் 
Retd APM Accounts, Palayankottai திரு.G.சண்முகநாதன் அவர்களின் புதல்வன் செல்வன் S.பாபு கணேஷ், D.E.E.E (Associate Engineer, CSE Transtel Eng P Ltd, Singapore ) மணமகள் செல்வி N. தங்கம், M.Sc., B.Ed., அவர்கள் வளம் பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

இடம் : A.V.Rm.வேலாயுத முதலியார் திருமண மண்டபம் அம்பாசமுத்திரம்.

ஜனவரி முதல் DA உயர்வு 10% சதவிகிதம்


              நேற்று வெளியிடப்பட்ட Labour bureau - All India Consumer Price Index Number டிசம்பர் மாதத்துக்கான புள்ளி கடந்த நவம்பர் மாதத்தை விட  நான்கு குறைந்தாலும் சராசரி 12 மாதங்களுக்கான புள்ளிபடி  DA 10 உயர்ந்து 100 சதவிகிதத்தை தொட்டது. எனவே இனி வரும் காலங்களில் அதாவது ஜனவரியில் இருந்து DA 100 சதவிகிதமாக இருக்கும்.          
இது குறித்த அரசின் முறையான அறிவிப்பு எப்போதும் போல் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்க படுகிறது. 

Friday, 31 January 2014

தோழர் முத்துசாமி அவர்களுக்கு பாராட்டு விழா


02.02.2014 அன்று மதுரையில் நமது முன்னாள் தென்மண்டல செயலாளர் 
திரு முத்துசாமி அவர்களுக்கு மதுரை கோட்ட சங்கம் நடத்தும் 
பாராட்டு விழா சிறக்க வாழ்த்துகிறோம். 

 நிகழ்ச்சி நிரல் :
தலைமை            :  திரு S.பாண்டியன் அவர்கள்
                                   முன்னாள் தென்மண்டல செயலாளர் 
                                   முன்னாள் அகில இந்திய உதவி பொது செயலாளர் 
முன்னிலை       :  திரு.C.சுப்பாராவ் அவர்கள் 
                                  முன்னாள் தென்மண்டல செயலாளர்
                                  திரு N. அய்யலு அவர்கள்
                                   முன்னாள் மதுரை கோட்ட செயலாளர் 
வாழ்த்துரை      :   திருG.P. முத்து கிருஷ்ணன் அவர்கள்
                                   மாநில செயலாளர் /அகில இந்திய உதவி பொது செயலாளர் 
                                  திரு S.ஆதிமூலம் அவர்கள்
                                  முன்னாள் தென்மண்டல செயலாளர் 
               திரு.N.J.உதயகுமரன் அவர்கள் தென்மண்டல செயலாளர் 
               திரு.P.குப்புசாமிபாரதி அவர்கள் 
                                   மாநில உதவி பொருளாளர்

Thursday, 30 January 2014

Federation News

All the three Defence Federations will go on Indefinite Strike

Need for strike

Kapil Sibal today said his department will battle it out to ensure that it gets a lender's licence. (convert the Postal Department into a post bank) 
3 ATMs to be installed in New Delhi, Chennai and Bangalore on Feb 5," says postal dept secretary 

Revision of  fixed stationary charges


தமிழ்நாட்டின் புதிய CPMG நியமனம்.

              தமிழ்நாட்டின் புதிய CPMG ஆக முன்னாள் தென்மண்டல இயக்குனரும் தற்போதைய Assam Circle CPMG திரு.T. மூர்த்தி அவர்கள் நியமனம்.
புதிய CPMG அவர்களுக்கு திருநெல்வேலி கோட்ட தேசிய சங்கத்தின் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.

Source : www.indiapost.gov.in

பணிநிறைவு பாராட்டு

      
31.01.2014 அன்று பணிநிறைவுபெறும் நமது தேசிய சங்கத்தின்
காஞ்சி கோட்டத்தின் முன்னாள் செயலரும்  எங்கள் இனிய நண்பருமான காவேரிபாக்கம் Postmaster Grade I (அரக்கோணம் கோட்டம் ) மதிப்பிற்குரிய திரு G. சுந்தரராஜ் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.
அவர்தம் ஓய்வு காலங்களில் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழ வாழ்த்துகிறோம். 

பணிநிறைவு பாராட்டு.

               31.01.2014 அன்று பணிநிறைவுபெறும்
மதுரை தலைமை அஞ்சலகத்தின் உதவி அஞ்சலகஅதிகாரியும்
நமது தேசிய சங்கத்தின் முன்னாள் தென்மண்டல செயலருமான
மதிப்பிற்குரிய திரு M. முத்துசாமி அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.
அவர்தம் ஓய்வு காலங்களில் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ வாழ்த்துகிறோம்.

             மண்டல செயலாளராக அவர்தம் காலங்களில் நெல்லை கோட்ட மட்ட பிரச்சனைகளை மண்டல நிர்வாகத்தில் பேசி சாதித்த அவரின் பல்வேறு
பணிகளை நினைவுகூர்ந்து நெல்லை கோட்ட சங்கம் நன்றி பாராட்டுகிறது.

வாழ்த்துகிறோம்.


Tuesday, 28 January 2014

Latest News from FNPO Federation Website

Click the below link to see the details
2)Revised syllabi for LDC & Direct Recruitment (Postmen,Mailgurd&MTS)
3)Vigilance clearens for promotion
4) Transfers /posting in the HSG1 & SAG in the IPS Cadre 
http://www.indiapost.gov.in/DOP/Pdf/Po
5) Brochure on reservation for Scheduled Castes, Scheduled Tribes and Other Backward Classes in services. Click here to see
6) 24 the SCOVA meeting 
INTIMATION CLICK   BELOW LINK
7) Our strike notice acknowledged by the Department. Click here to view 
8) Revised delivery Norms for SPCClick here to view

9)“Lokarpan” of Data Centres dedicated to the Nation on 24-1-2014 OSG FNPO participated in the programme

Click the above link to see detail

Monthly Interview - Jan 2014

இன்று (29.01.2014) நடைபெறுவதாக இருந்த மாதாந்திரபேட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நமது கண்காணிப்பாளர் அவர்கள் மண்டல அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டியதிருப்பதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது   
மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Letter from the Circle Secretary's desk.

Dear Colleagues,

             The next and 25th Circle Conference of our Tamil Nadu Circle Union will be held at Anna Arangam, Big Kanchipuram 631 502 from 25.02.2014 to  27.02.2014.  The notice for the Circle Conference has been issued.  The Special Casual Leave orders for the above conference has been sent to all Divisions/ Branches.   In the conference two seminars on the topics of Right to Information Act 2005,Welfare measures of the Department of Posts to its employees has been organized on 25 & 26.02.2014 . The Special Casual leave orders for the participants of seminars also have been sent to all Divisions and Branches.  Please ensure maximum participation to the Conference and Seminars by bringing more members of our union. For stay at Kanchipuram Golla Chatram, near to Kanchipuram Bus Stand has been arranged.
          For the conference expenditures donations tickets have been sent to all Divisions and Branches.  Please take maximum efforts for ensuring maximum collection of Donations to conduct the Circle Conference in a very befitting manner. 
        AND ALSO PLEASE NOTE THE QUOTA TO CIRCLE / ALL INDIA UNIONS MAY BE CLEARED INCLUDING FOR CURRENT PERIOD BEFORE COMING TO CIRCLE CONFERENCE.
           To reach Kanchipuram the Chengalpattu, Arakonam and Chennai are important boarding points.
            With Kind regards,

                                                                                                   Yours Sincerely,
                                                                                            G.P. MUTHUKRISHNAN
                                                                                              CIRCLE SECRETARY.                                             

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms