Thursday, 14 August 2014
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
August 14, 2014
Kalaivaraikalai
நமது கோட்டத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடியை அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் ஏற்றி கொண்டாடவும் அதில் அனைத்து ஊழியர்களும் பங்குபெறவும் நமது கோட்ட நிர்வாகம் விடுத்த வேண்டுகோளை தேசிய பற்றுடன் தேசிய சங்கம் வரவேற்கிறது.
அந்தந்த அலுவலகங்களில் அந்த அலுவலக தலைமை அதிகாரி கொடியேற்றி கொண்டாடுவது தான் நமது மரபும் பாரம்பரியமும் ஆகும். ஆனால் கோட்ட அலுவலகத்திலிருந்து வந்த இன்றைய இ மெயிலில் புதிய நடைமுறையாக பாரம்பரியத்தை மாற்றும் விதமாக தலைமை அஞ்சலக Postmaster களை விடுத்து அந்ததந்த பகுதி ASPOs களை கொடியேற்ற சொல்வதை கோட்ட நிர்வாகம் மறுபரிசிலனை செய்ய வேண்டுகிறோம்.
Wednesday, 13 August 2014
திருநெல்வேலி தலைமை அஞ்சலக அதிகாரி யார் ?
August 13, 2014
Kalaivaraikalai
திரு கடற்கரையாண்டியா ? திரு பாட்சாவா ?
திரு கடற்கரையாண்டி Postmaster ஆகா பணியாற்றி வருகிறார்.
ஆனால் Cash Overseer ஆகா அதே அலுவலகத்தில் பணிபுரியும் திரு பாட்சா அவர்கள் காலை 0900 மணி முதல் மதியம் 0100 மணி வரை Postmaster அறையில் அமர்ந்து தொலைபேசி எடுப்பது முதல் அத்தனை அதிகாரங்களையும் (தனது வேலையை தவிர ) அனைவரிடத்திலும் வரம்பின்றி மேற்கொள்கிறார்.
இந்த நேரங்களில் இவர் Postmaster அறையிலே அமர்ந்து இருப்பதால் குறிப்பாக பெண் ஊழியர்கள் மத்தியில் தங்கள் தேவைகளை கூட Postmaster இடம் எடுத்துரைக்க தர்மசங்கடபட நேரிடுகிறது.
இந்நிலையை மாற்ற Postmaster உடனடியாக ஆவன செய்ய வேண்டுகிறோம்.

Tuesday, 12 August 2014
கோட்ட கண்காணிப்பாளருடன் சந்திப்பு.
August 12, 2014
Kalaivaraikalai
நமது கோட்ட செயலாளர் திரு S.A.இராம சுப்பிரமணியன் மற்றும் தலைவர் (பொ) திருP.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று மாலை நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு லக்ஷ்மணன் அவர்களை சந்தித்து கோட்ட மட்ட பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். மேலும் தொடர்ந்து பல்வேறு மாதங்களாக நடத்தபடாமல் இருக்கும் மாதாந்திர பேட்டியை உடனே நடத்த வலியுறித்தினர், அவரும் உடனடியாக அடுத்தவாரமே நடத்துவதாக உறுதியளித்தார். அவருக்கு எமது நன்றிகள்.
Monday, 11 August 2014
Congratulation
August 11, 2014
Kalaivaraikalai
30th Divisional conference of Tuticorin division was conducted on 10.08.2014 under the president
ship of Sri.P.Thirugnana Sampantham, President, Tuticorin Division and Convener Adhoc Committee, Tamilnadu Circle at Tuticorin HO.
Our Divisional Secretary Shri. S.A.Rama Subramanian,
Dindigul Divsional Secretary, Shri.Muthiah,
Kovilpatti Divisional Secretary G.Samuthirapandian, greeted the conference.
Dindigul Divsional Secretary, Shri.Muthiah,
Kovilpatti Divisional Secretary G.Samuthirapandian, greeted the conference.
Sri.P.S.Babu, Former All India General Secretary, NUPE Gr C,
Haji.Janab.M.Malik, Former Asst Circle Secretary, Tamilnadu Circle addressed in this conference.
Following were elected as office
bearers for P3 for the next two years.
President : Sri.P.Thirugnana Sampantham, APM(G), Tuticorin HO
Secretary : Sri.N.J.Udaya Kumaran, OA, Tuticorin HO.
Treasurer : Sri. S.Anantha Raman, SPM, Padmanabamangalam.
Elaborate
arrangements had been made for the Conference by Reception Committee, Tuticorin Division. Our
Divisional union earnestly greets the newly elected office bearers.