The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 3 August 2013

GDS BPM in Tirunelveli Division.

தோழர்களே
             நமது கோட்டத்தில் 12 GDS பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகிறது.  உங்கள் வீட்டிலோ நட்பு வட்டத்திலோ யாரவது இருந்தால் தெரியபடுத்தி உதவுங்கள்
இதோ பதவிகளும்                                              கடைசி நாளும்  ஒதுக்கீடு
1.  மன்னார்புரம் -   திசையன்விளை SO           08.08.2013           UR
2. திருவேங்கட நாதபுரம் -   ஏர்வாடி SO           08.08.2013            SC
3. கோடகநல்லூர் - பேட்டை SO                         08.08.2013            SC
4. நடு சாலைபுதூர் -  மாவடி  SO                          08.08.2013            UR
5. சிவந்திபட்டி - மகாராஜா நகர்  SO                   30.08.2013            SC
6. ரெட்டியார்பட்டி -  பெருமாள்புரம்  SO           30.08.2013            UR      
7. கோவிலம்மாள்புரம் - மாவடி  SO                  30.08.2013             SC
8.அம்பலம் - மூலகரைபட்டி  SO                         30.08.2013             UR
9. பொட்டல் - கல்லிடை குறிச்சி  SO                30.08.2013             UR
10.பொத்தை - களக்காடு  SO                                 30.08.2013              UR
11.கடனாஅணைத்திட்டம் -  ஆழ்வார் குறிச்சி  SO   30.08.2013  OBC
12.சங்கனகுளம்  - விஜய நாராயணம் SO        30.08.2013             OBC

மேலும் விபரங்களுக்கு www.tirunelvelipostaldivision.blogspot.in

LGO போட்டி தேர்வுக்கு காண பயிற்சி வகுப்புகள்

             
Postman to Postal Assistant களுக்கான LGO போட்டி தேர்வுக்கு காண பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். எளிய முறையில் வகுப்புக்கள் மற்றும் கலந்துரையாடல் முறையில் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.
விரைவில் சிறப்பு அழைப்பாளர்களின் Guest Lecture, நமது துறை சார்ந்த அனுபவஸ்தர்கள் ஆலோசனைகளும் தரவிருக்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
இடம் :  நெல்லை அஞ்சல் & RMS கூட்டு நடவடிக்கை குழு அலுவலகம்
                 அறை எண் # 41, நெல்லை லாட்ஜி  திருநெல்வேலி சந்திப்பு.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு  கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:
திரு ஆனந்தராஜ்  : 94422  35540     திரு இராம சுப்பிரமணியன் : 94439  00200

FLASH NEWS.


              Yesterday (02.08.2013) Secretary(P) called a meeting with Postal JCA to discuss memorandum. Secretary General FNPO &  its affiliated General Secretaries along with NFPE Secretary General and its affiliated General Secretaries participated.
 Out of 13 items 6 items were discussed threadbare.Remaining items will be discussed shortly with concerned Members. The dates will be announced later.
 In respect of Post Man issues Member(P) chaired the meeting in the afternoon along with CGM, DDG(Estt), DDG(P), DDG(R&P) & Directors. The meeting lasted more than three hours. All the 10 items submitted by Post Man union were discussed.

Friday, 2 August 2013

அலுவலகம் இடமாற்றம்


              நெல்லை கோட்ட அஞ்சல் மற்றும் RMS  (   FNPO & NFPE  ) கூட்டு நடவடிக்கை குழுவின் அலுவலகம் நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்திற்கு அருகில் ( அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருகோயில் சமீபம் )
அறை எண் 21 ராஜ்குமார் மேன்சனில் கடந்த 17.07.2013 அன்று திறக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
              நமது தோழர்களின் வசதியினை கருத்தில் கொண்டு தற்போது அலுவலகம் இன்று முதல் நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்திற்கு அருகில்
(அதாவது மேற்கு வாசலுக்கு அருகில்)  திருநெல்வேலி IND தலைமை அஞ்சலகத்திற்கு மிக அருகில் - நெல்லை லாட்ஜ் அறை எண் 41க்கு மாற்றப்பட்டுள்ளது.  அலுவலக நேரம் தவிர்த்து மற்ற நேரம் சந்திக்க விரும்பும் தோழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
அறை எண் # 41 நெல்லை லாட்ஜ்,
திருநெல்வேலி  சந்திப்பு 627001
அலைபேசி எண்கள் :  94439 00200           9486177070                    9442218188
                                 

Clarification on deduction of revised subscription from Month of April, 2013

தோழர்களே! 
உங்கள் பகுதியிலும் (தமிழகத்தின் பிற பகுதியில்) மாத சந்தா ஏப்ரல் முதல் பிடித்தம் செய்ய ஆரம்பித்து விட்டார்களா என உடனே உறுதி செய்யுங்கள்.

DG Posts letter No. 15-2-2007-SR dated 23-7-2013

To
All heads of Postal Circles

Sub: Amendment of Constitution of NAPE GR. C

Please refer to this office letter of even no. dated 16-04-2013 on the above mentioned subject, amending 'Clause 32 and 33 in the Constitution of National Union of Postal Employees Gr 'C' you are requested to
 in corporate the amended articles in the constitution of the Union, and send an amended copy of the constitution to this office for records. The effective date of revised subscription will be from the Month of April,2013.

Sd/-
(Arun Malik)
Director (SR&Legal)

Thursday, 1 August 2013

ஜூன் 2013 வரை DA உயர்வு 10 சதவிகிதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Consumer Price Index Numbers for Industrial Workers (CPI-IW) June 2013

         According to a press release issued yesterday by the Labour Bureau, Ministry of Labour & Employment the All-India CPI-IW for June, 2013 rose by 3 points and pegged at 231 (two hundred and thirty one). On 1-month percentage change, it increased by 1.32 per cent between May and June compared with 0.97 per cent between the same two months a year ago.
The largest upward pressure to the change in current index came from Food group contributing 2.98 percentage points to the total change. At item level, Rice, Fish Fresh, Eggs (Hen), Poultry (Chicken), Milk, Onion, Ginger, Chillies Green, Potato, Tomato & other Vegetables, Tea Leaf, Tea (Readymade), Bidi, Cigarette, Electricity Charges, Doctor’s fee, Medicine (Allopathic), Petrol, etc. are responsible for the rise in index. However, this was compensated by Wheat, Groundnut Oil and Mustard Oil putting downward pressure on the index.
The year-on-year inflation measured by monthly CPI-IW stood at 11.06 per cent for June, 2013 as compared to 10.68 per cent for the previous month and 10.05 per cent during the corresponding month of the previous year. Similarly, the Food inflation stood at 14.86 per cent against 13.24 per cent of the previous month and 10.45 per cent during the corresponding month of the previous year.
At centre level, Pune, Bhilai and Guntur recorded the highest increase of 8 points each followed by Jalpaiguri, Asansol, Mumbai, Bokaro, Siliguri and Kanpur (7 points each) and Warrangal and Vijaywada (6 points each). Among others, 5 points rise was registered in 9 centres, 4 points in 8 centres, 3 points in 12 centres, 2 points in 15 centres, and 1 point in 14 centres. On the contrary, a decline of 1 point each was recorded in Amritsar and Coimbatore centres. Rest of the 7 centres’ indices remained stationary.
The indices of 39 centres are above All-India Index and other 38 centres’ indices are below national average. The index of Bhilwara centre remained at par with all-India index.
Dec-1221980.83
Jan-1322182.49
Feb-1322384.22
Mar-1322485.87
Apr-1322687.38
May-1322888.97
Jun-1323190.62

Wednesday, 31 July 2013

Post Bank - Warm reception from Press. Is it Viable Bank ?

Post, the future home of postal e-services.

CLICK ABOVE LINK TO WATCH 55 VIDEOS PRESENTED BY UPU

     Six years ago, the department had suggested its transformation into a bank, but that wasn’t cleared by the Reserve Bank of India. At the time, India was not looking to approve new banks. This time around, there’s been a warm reception, with newspaper editorials giving the proposal a thumbs-up, citing its national reach and emotional connect with the people. But is that sufficient to make for a viable bank? 

Tuesday, 30 July 2013

LR List will be released today.

               நமது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று LR List 2013 வெளியிடும் கோட்ட நிர்வாகத்திற்கு நன்றி நன்றி நன்றி
LR List will be released today.

புதிய தளம்.... புரட்சிக்கான தளம்.....

இன்று புதியதாய் உதயமாகும் தென் சென்னை கோட்ட வலையதளத்திற்கு  எங்கள் அன்பு வாழ்த்துக்கள்.   
இச் சீரிய முயற்சி மேற்கொண்ட கோட்ட செயலாளர் 
தோழர் திரு சுல்தான் முஹைதீன் அவர்களுக்கும் மற்றும் 
நண்பர் திரு கௌஷிக் ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும்  எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ் வலையதள முகவரி : WWW.FNPOCHENNAISOUTH.BLOGSPOT.IN 
 

Monday, 29 July 2013

16th Divisional Conference in Karur

Orkut Myspace Congratulation Scraps, Graphics and Comments

 
              The Divisional Conference of Karur Division held on 28.07.2013 at Karur Head Postoffice.
Divisional President Shri.R.Devarajan, Presided over this function
Shri. G.P.Muthu Krishnan, Circle Secretary, Tamilnadu
Shri. K.Sridharan, Regional Secretary, CR 
Shri,Muralidharan, Regional Secretary, WR
and other prominent leaders addressed in this function.
            In this conference, Shri.P.Muniappan, Shri. R.Sugumar (PM Gr I, Aravakurichi ) and Shri.S.Surendran were elected as President,Secretary and Treasurer of NUPE P3 respectively.
             
               Our Divisional Union congratulates the newly elected office bearer of Karur  Division.

- NATIONAL UNION, TIRUNELVELI

IPO vacancy position for Tamilnadu Circle for 2013

TN Circle. C.O Memo. No. REP/9-2/13 dated 25.07.2013


IPO vacancies for Tamilnadu Circle for 2013 for the examination to be held on 07.09.2013 and 08.09.2013
OC
SC
ST
Total
12
11
Nil
23

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms