கேடர் சீரமைப்பு பதவி உயர்வு இடமாறுதலுக்கான Placement கமிட்டி 26.05.2017 அன்று மதுரையில் நடைபெற்றது.
நமது நெல்லை கோட்டத்தில் கடைசி நேரத்தில் மாலை 0400 மணிக்கு அவசரம் அவசரமாக ஊழியர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு
மண்டல அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. அனைத்து LSG ஊழியர்களுக்கும் Posting மண்டல அலுவலகத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. நாளை அல்லது மறுநாள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

தோழமையுடன்
உங்கள் செயலாளர் சூரிய கலா.
May 27, 2017
Kalaivaraikalai