வணக்கம் இந்தியாவின் நாளைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது என்பது யாவரும் அறிந்ததே !
குறிப்பாக தமிழகத்தில் இன்று (24.04.2014) நடைபெறும் இந்த ஜனநாயக திருவிழாவில் நாமும் பங்குபெருவோம்
ஒவ்வொருவரும் ஓட்டளிப்போம் ஜனநாயகத்தை வலுபடுத்துவோம்.
இது நமது உரிமை மட்டுமல்ல நமது கடமையும் கூட ............
இது தேச நலனுக்கான தேசிய (சங்க) குரல்.
April 24, 2014
Kalaivaraikalai


