The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 5 October 2013

தேசிய சங்கத்தின் வேண்டுகோள்:

            நீண்ட காலமாக திருநெல்வேலியில்  Treasurer / ATR பணிநியமனத்தின் போது மாநகர பகுதிகளுக்கு மாநகரத்தில் மட்டும் Willingness கேட்கப்படும் நடைமுறை இருந்து வந்தது.
நமது நீண்ட நாளைய கோரிக்கைகளுக்கு பிறகு அதன் நியாயத்தை உணர்ந்து அன்றைய கோட்ட கண்காணிப்பாளர் திரு சாந்தகுமார் அவர்கள் அந்த நடைமுறையை ஒழித்து அனைத்து பகுதி ஊழியர்களிடமும் Willingness கேட்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக திரு சாந்தகுமார் அவர்கள் பணிமாறுதல் பெற்று சென்ற பிறகு நேற்று வெளியிடப்பட்டுள்ள Treasurer/ ATR Posting கில் அனைத்து ஊழியர்களின் Willingness மற்றும் Seniority புறந்தள்ளப்பட்டு அந்தந்த  அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் Treasurer/ ATR ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் வாய்ப்பு இருக்கின்றபோது (Vacancy) ஊழியர்களின் Willingness மற்றும் Seniority புறந்தள்ளப்படுவது ஏன் ?                      ஏன் இந்த நிலைப்பாடு ?

அதிலும் பல்வேறு அலுவலகங்களில் Treasurer பணிமாறுதல் ஆகி சென்ற பிறகும் பதில் ஆள் போடாமல் Shortage ஆகா விடப்பட்டது நியாயமா ?

கோட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ளுமா ?

BONUS 60 DAYS -- ORDER ISSUED

BONUS 60 DAYS  -- ORDER ISSUED.
GDS Bonus celing revised to Rs 3500/from 2500
CLICK HERE TO SEE THE ORDER

Friday, 4 October 2013

பெட்டி கடைக்கு போன ஆதார் அட்டைகள்

 

திருநெல்வேலியில் பெட்டி கடைக்கு போன ஆதார் அட்டைகள் 
 தினமலர் செய்தி தமிழகம் முழுவதும்.
தகவல் : திரு GSR அவர்கள் காஞ்சிபுரம்.

Transfer / Postiing of PS Gr. B officer to their home circles...regarding

The Directorate has issued repatriation orders of 42 officers to their home cirlce. The details are as under:
To view the copy of Directorate memo No. 9-22/2013-SPG dated 03.10.2013, please CLICK HERE.
              வெளி மாநிலங்களில் இருந்து  தமிழ்நாட்டிற்கு மாற்றலாகி வரும்  6 PS Gr B Officer களை வரவேற்கிறோம்.  
1.Shri. K.Lekshmanan Pillai
2.Shri. N.Prakash
3.Shri. R.Rajendran
4.Shri. P.Pandiaraj
5.Shri. T.Sakthivel Murugan
6.Shri. S.Kalaiselvan 

Thursday, 3 October 2013

Status of GDS Demands - Reply by Dept.

One more appeal Department of Posts FNPO/ NUGDS  to cancel hunger fast proposal .CLICK HERE TO VIEW THE APPEAL

Upgradation of 3335 posts from Gr C to Gr B in Railway.

Railway Ministry approved up gradation of 3335 posts from Group ‘C’ to Group ‘B’
If it is possible in Railway what is the problem in India post?

GDS D.A ORDER ISSUED

Click here to see the copy of the order

GDS பணியாளர்களுக்கான பஞ்சப்படி ஆணை வெளியிடபட்டுள்ளது.

Tuesday, 1 October 2013

Gandhi Jeyanthi Wishes...

              

வாயளவில் காந்தியம் பேசும் காரியவாதிகளின் மத்தியில் 
காணாமல் போனது காந்தி மட்டுமல்ல 
                                                                                                   காந்தியமும் தான்.......
அன்றோ கத்தியும் ரத்தமும் இன்றி சுதந்திர போர் 
இன்றோ கத்தியும் ரத்தமும் களிநடம் போடுது 
சாதி மதவெறி என போர்வையுடுத்தி நம் மத்தியில் சிக்குண்டு சிரழிந்ததோ மனித நேயம்.
மதவெறி மாய்ப்போம் மனிதநேயம் காப்போம் என உறுதி ஏற்போம் 
அண்ணல் காந்தி பிறந்தஇந் நன்நாளில் ............

DOP to NUGDS

Department of Posts appeal FNPO/ NUGDS  to cancel hunger fast proposal .
Click here to view the Member (O) letter. 
Please send your views to Secretary General of Federation Shri.Theagarajan.

Monday, 30 September 2013

Holy Haj - 2013


             புனித ஹஜ் பயணத்தை மேற்கொண்டிருக்கும் "கலங்கரை விளக்கு" பத்திரிக்கையின் ஆசிரியர் உயர்திரு மாலிக் அவர்களும் அவரது துணைவியார் திருமதி அலிமா அவர்களும் மெக்கா சென்றடைந்தனர். அங்கு நேற்று 29.09.2013 நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கு பெற்று தனது நண்பர்களுக்காகவும், வாசகர்களுக்காகவும் நீண்ட ஆயுளையும் நலத்தையும் அவர்தம் குடும்பத்தின் பிரச்சனைகள் தீரவும்  வேண்டி தான் துஅ (Prayer) செய்ததாக மெக்காவிலிருந்து நமது செயலர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்கள்.
மேலும் ஓய்வு பெற்ற ASPOs திரு பேச்சிமுத்து அவர்கள் நீண்ட ஆயுளையும் அவர்தம் உடல் நலத்திற்க்காகவும் தான் துஅ (Prayer) செய்ததாக தெரிவித்தார்கள். அன்னாரது பயணம் சிறக்க நாமும் இறையருள் நாடுவோம்மாக. 

Bonus News.

           FNPO Send letter to Finance Minister to request to remove the Bonus cap for Postal Employees.
Click here to see the letter

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms