The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 2 February 2013

Bi-Monthly Meeting with SR PMG

The Bi-Monthly meeting with the PMG Shri.G.Bhuyan, PMG, SR was held on 02.01.2013
Our FNPO representatives  Shri.G.Baskaran, Regional Secy, SR
Shri.M.Muthusamy, Asst Secry P3                           Shri.A.Pandi, Regl Secy P4
Shri.S.Subramaniyan, Circle Org Secy, P4  attended the meeting.
Some Item of the minutes which are related to Tirunelveli Division/Common is reproduced below.

FNPO - P3

Item No. 3            Requesting for releasing of LR List in Tuticorin, Tirunelveli and Ramanathapuram Divisions for deputation purpose.

Reply : General instructions will be issued to all Divisional Heads to release the LR list.
FNPO - P4
Item No.3             Request for early supply of uniforms, chapels, Umbrellas, Postman  Bag & Cycle allowance to delivery Staff.

Reply :       
Uniform :  SP, PSD, Chennai has informed that CIFA has conveyed that the supply of uniform for the year 2010-12 may be treated as lapsed and CPMG has ordered PSD, Chennai to take action to procure uniform cloth centrally for 2012-2014, which is under process.
Chappal :  The indent for 2010-11 has been placed on PSD Chennai and the supply is awaited.
Umbrella : The indent for supply of Umbrella for 2010-12 (Deptl) and 2010-13(GDS) has also been placed on PSD Chennai and the supply is awaited.
Postman Bags : This was last supplied to respective Sub Divisional heads in June 2011 for distribution to needy officials and indent for 2009-2010 has been placed to PSD Chennai by PSD Madurai and Tirunelveli and the supply is awaited.
Cycle Allowance : Reports reveived from Divisional Heads that the cycle allowance has been paid to all eligible Postmen and MTS staff every month, taking into view, the grievances of the Union, the Divisional Heads will be asked to process eligible cases if any and issue sanction.

       தொடர்ந்து மேலும் முயற்சி மேற்கொள்ள மண்டல செயலாளரையும் மாநில செயலாளரையும் நமது கோட்ட சங்கம் வலியுறுத்துகிறது

நெல்லை நகரத்திற்கு உட்பட்ட அலுவலகங்களின் புதிய Mail வருகை குறைபாடுகள்

அனைத்து SPM / Postmen கள் கவனத்திற்கு,
            இந்த புதிய Mail வருகை குறைபாடுகளை  கோட்ட கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அவர்கள் இது தற்காலிக ஏற்பாடுதான் இதில் உள்ள குறைகள் விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்தார்கள்.  எனவே SPM கள் தங்களுக்கு உள்ள அசௌகரியங்களை அவரவர்கள் உடனடியாக கோட்ட நிர்வாகத்தின் கவனத்திற்க்கும்,   நமது செயலாளர் P3 திரு இராம சுப்பிரமணியன் (9443900200) மற்றும் P4 திரு காளிதாசன் (9442691775) ஆகியோரிடம் தெரிவிக்க வேண்டுகிறோம்.
            உங்களின் குறைபாடுகளை தெரிவித்த பின்பு கோட்ட நிர்வாகம்  புதிய Mail Schedule வெளியிடும் என நம்புகிறோம்.
           கடந்த 31.01.2013 அன்று பணிஓய்வு பெற்ற தோழர்களை அன்று அவரவர் அலுவலகங்களுக்கு சென்று பாராட்டி  ஊழியர் நலனில் தனது அக்கறையை வெளிபடுத்திய, என்றும்  ஊழியர்களின்  அன்புக்கு பாத்திரமான நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு சாந்தகுமார் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள். 

Friday, 1 February 2013

Expected DA from January 2013 = 8%

             As per AICPIN data,      DA would be 8% from January 2013. The DA is 72% in total from July 2012 onwards, now it would be 72%+8%=80% from January 2013.  So we can expect announcement from the Government in the middle of March to increase of 8% Dearness Allowance from January 2013 onwards. However we have to wait upto March for Government order for final confirmation.
           Note :  In a major development, the Union Cabinet on 01.02.2013 Friday surprisingly approved 8% hike in the Dearness Allowance (DA) for central government employees and pensioners. This decision is likely to bring some relief to nearly 50 lakh central government employees trying to cope up with spiraling inflation and price hike.

Wrong news on DA hike approval by Govt.

          First of All, Very sorry to all viewers. The lot of blogs reported that the government has announced DA hike "In a major development, the Union Cabinet on Friday approved hike in the Dearness Allowance (DA) for central government employees and pensioners. ... " A lot of blogs have republished this news and some have given the links from a TV news channel website. So We have also published this in our blog under the Notes. Now We have to know that the government is yet to announce the hike. The quoted news is for the hike similar to the expected one that was announced for January 2010. The absence of the dates in the original news that was published 3 years caused confusion.
          Once again, We says sorry to all, the dearness allowance hike is yet to be announced and it is expected by this month end or Middle of the March 2013.

Wednesday, 30 January 2013

There is no God higher than Truth - Mahatma

தேசபிதாவே வணங்குகிறோம்

 

Tuesday, 29 January 2013

நன்றி நன்றி நன்றி

                               வண்ணார்பேட்டை அஞ்சலகம் இடமாற்றம்
மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் மக்களுக்கும் ஊழியர்களின் உயிர்க்கும் உத்திரவாதமற்ற நிலையில் இருந்த கட்டிடத்தில் இருந்து மாற்றுவதற்கு  மத்திய அமைச்சர் அவர்களுக்கு கடிதம் மூலமும் நேரிலும் தொடர்ந்து முழு முயற்சி செய்த  திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் "கேள்வியின் நாயகன்"  "மண்ணின் மைந்தன்"
 திரு இராமசுப்பு அவர்களுக்கும்  
தான் பதவிஏற்ற முதல் நாளே பார்வையிட்டு உடனடியாக ஊழியர்களின் உயிர்காக்கும் பொருட்டு அஞ்சலகத்தை பழைய கட்டிடத்தின் மற்ற பகுதிக்கு மாற்றுவதற்கு முயற்சி செய்த நமது கோட்ட கண்காணிப்பாளர்
 திரு சாந்தகுமார் அவர்களுக்கும்
தேசிய சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms