The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Showing posts with label Circle Union. Show all posts
Showing posts with label Circle Union. Show all posts

Monday, 24 February 2014

25வது தமிழ் மாநில மாநாட்டிற்கு பிரதிநிதிகள் பயணம்.

            
 
காஞ்சி மாநில மாநாட்டிற்கு நெல்லையில் இருந்து எழுவர்  பயணம்.

              நாளை 25.02.2014 தொடங்கி 27.02.2014 வரை மூன்று நாட்கள் காஞ்சிபுரம் மாநகரில் பேரறிஞர் அண்ணா அரங்கத்தில் வைத்து நடைபெறும் மூன்றாம் பிரிவின் 25வது  தமிழ் மாநில மாநாட்டிற்கு நெல்லை கோட்டத்தில் இருந்து ஏழு பேர் கலந்து கொள்கின்றனர்
கோட்ட தலைவர் திரு.E.ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில்
கோட்ட செயலாளர் திரு.S.A.இராமசுப்பிரமணியன்
திரு.J.குணா (எ) குணசேகரன்                     திருA.பாரதி 
திரு.M.இரமேஷ்                                               திரு.C.இராமர் 
திரு.M.நம்பிராஜன்                                         திரு.S.அந்தோணி பிச்சை ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.              மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்.

மாநில செயற்குழு கூட்டம்

             நாளை 25.02.2014 தொடங்கி 27.02.2014 வரை மூன்று நாட்கள் காஞ்சிபுரம் மாநகரில் மூன்றாம் பிரிவின் 25வது  தமிழ் மாநில மாநாடு பேரறிஞர் அண்ணா அரங்கத்தில் வைத்து நடைபெறயிருக்கிறது . இதன் தொடக்கமாக இன்று காலை மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது.
மாநில தலைவர் திரு விநாயகம் அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் நடந்து வருகிறது. இதில் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விவாதித்து வருகிறார்கள்.
நமது திருநெல்வேலி கோட்ட செயலாளர் திரு.S.A.இராமசுப்பிரமணியன் அவர்கள் பார்வையாளராக கலந்து கொண்டுள்ளார்.

Thursday, 20 February 2014

பாராட்டு விழா

அன்பார்ந்த தோழர்களே
                           கடந்த 10 ஆண்டுகளாக மாநில செயலாளராக சிறப்பாக பணியாற்றி வருகின்ற 28.02.2014 அன்று பணி ஓய்வுபெரும்
நமது மாநில செயலாளர் திரு முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு 
சிறப்பாக பாராட்டு விழாவை நடத்துவதற்கு உத்தேசித்து,
அவ்விழா மாநில மாநாட்டு அரங்கில் 27.02.2014 அன்று காலை 10 மணிக்கு மூன்றாம் நாள் நிகழ்ச்சியின் தொடக்கமாக நடைபெற இருக்கிறது. இந்த அறிய வாய்ப்பில் அனைத்து கோட்ட கிளை செயலர்களும் பங்குபெற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு :  திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி கோட்டம்.

Monday, 17 February 2014

பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

          அருமை இளவல்  திரு கோகுலகிருஷ்ணன் அவர்கள் தன்னை கோட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்க கோரியதையடுத்து 16.02.2014 அன்று நடந்த பட்டுகோட்டை பொதுகுழுவில் மூன்றாம் பிரிவின் கோட்ட செயலாளராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.S.அருள்செல்வம் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.



S.A. இராம சுப்பிரமணியன்
கோட்ட செயலாளர்

Monday, 3 February 2014

தோழர் முத்துசாமி அவர்களுக்கு பாராட்டு விழா

            02.02.2014 அன்று மதுரையில் நமது முன்னாள் தென்மண்டல செயலாளர் திரு முத்துசாமி அவர்களுக்கு பாராட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
           இவ்விழாவை முன்னாள் அகில இந்திய உதவி பொது செயலாளரும் முன்னாள் தென்மண்டல செயலாளருமான திரு S.பாண்டியன் அவர்கள் தலைமையேற்க முன்னாள் மதுரை கோட்ட செயலாளர் திரு N. அய்யலு அவர்கள் முன்னிலை வகிக்க நமது மாநில செயலாளரும் அகில இந்திய உதவி பொது செயலாளருமான திருG.P. முத்து கிருஷ்ணன் அவர்கள் முன்னாள் தென்மண்டல செயலாளர் திரு S.ஆதிமூலம் அவர்கள் தென்மண்டல செயலாளர் திரு.N.J.உதயகுமரன் அவர்கள்
மதுரை கோட்டசெயலாளர் திரு.K.V. ராஜன் அவர்கள்
மதுரை NFPE P3 கோட்டசெயலாளர் திரு சுந்தரமூர்த்தி அவர்கள்
முன்னாள் மதுரை கோட்டசெயலாளர் திரு நாராயணன் அவர்கள்
P4 தென்மண்டல செயலாளர் திரு A.பாண்டி அவர்கள்
திருநெல்வேலி கோட்டசெயலாளர் திரு S.A. இராம சுப்பிரமணியன் அவர்கள் இராமநாதபுரம் கோட்டசெயலாளர் திரு முகமது இஸாதீன்அவர்கள் 
கோவில்பட்டி கோட்டசெயலாளர் திரு சமுத்திர பாண்டியன் அவர்கள் 
திண்டுக்கல் கோட்டசெயலாளர் திரு முத்தையா அவர்கள் 
மதுரை கோட்ட உதவி செயலாளர் திரு சேகர் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
முடிவில் தோழர் முத்துசாமி அவர்கள் ஏற்புரை வழங்கினார். 

Tuesday, 28 January 2014

Letter from the Circle Secretary's desk.

Dear Colleagues,

             The next and 25th Circle Conference of our Tamil Nadu Circle Union will be held at Anna Arangam, Big Kanchipuram 631 502 from 25.02.2014 to  27.02.2014.  The notice for the Circle Conference has been issued.  The Special Casual Leave orders for the above conference has been sent to all Divisions/ Branches.   In the conference two seminars on the topics of Right to Information Act 2005,Welfare measures of the Department of Posts to its employees has been organized on 25 & 26.02.2014 . The Special Casual leave orders for the participants of seminars also have been sent to all Divisions and Branches.  Please ensure maximum participation to the Conference and Seminars by bringing more members of our union. For stay at Kanchipuram Golla Chatram, near to Kanchipuram Bus Stand has been arranged.
          For the conference expenditures donations tickets have been sent to all Divisions and Branches.  Please take maximum efforts for ensuring maximum collection of Donations to conduct the Circle Conference in a very befitting manner. 
        AND ALSO PLEASE NOTE THE QUOTA TO CIRCLE / ALL INDIA UNIONS MAY BE CLEARED INCLUDING FOR CURRENT PERIOD BEFORE COMING TO CIRCLE CONFERENCE.
           To reach Kanchipuram the Chengalpattu, Arakonam and Chennai are important boarding points.
            With Kind regards,

                                                                                                   Yours Sincerely,
                                                                                            G.P. MUTHUKRISHNAN
                                                                                              CIRCLE SECRETARY.



                                             

Saturday, 11 January 2014

Our Circle Union request for cancelling the Speed Post delivery on Pongal is accepted.

The Speed post delivery on Pongal Holiday in Southern Region is cancelled. The order released after meeting  with PMG Southern Region by Circle Secretary Shri.G.P.Muthu Krishnan, and Southern Regional Secretary Shri.N.J.Uthaya Kumaran on 10.01.2014 at O/o PMG, Madurai.


Monday, 6 January 2014

ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் வெற்றியடைய வாழத்துகிறோம்

                    Supreme Court Order OA 1072/2012  ன்படி அனைத்து  RRR Candidates களையும்  4 வாரத்திற்குள் பணியமர்த்த உத்தரவிட்ட CAT Chennai  உத்தரவின் அடிப்படையில் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல இருக்கும் RRR Candidate களை உடனடியாக பணியமர்த்த வேண்டி தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின்   (FNPO) அனைத்து தமிழ்  மாநில அமைப்புகள் 07.01.2014 அன்று சென்னையில் CPMG அலுவலகம் முன்பு நடத்தும் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் வெற்றியடைய வாழத்துகிறோம்.

Tuesday, 24 December 2013

Letter to PMG SR

431/BI-SR/2013                                                                                                                                 16-12-2013
To

Smt.J.Charukesi,
Post Master General,
Southern Region,
Madurai-625002.

Madam,

    Sub: Undue delay in conducting of bi-monthly meeting and non grant of informal meeting                                     reg.

                                The last bi-monthly meeting of southern Region held on 17.07.2013.  Nearly 5 months passed  from that meeting.  But subsequent bi-monthly meeting, which is due in every two months period not conducted so far.  Finally the bi-monthly meeting was notified to have held on 20.11.2013  and it was postponed to 18.12.2013 and further postponed to 30.12.2013, again now it has been informed by the Regional Office that it has been postponed to 10.01.2014.  For attending the bi- monthly meeting being a Circle Secretary at Chennai every time to come to Madurai, I am facing very difficult to get the confirmed tickets booked  in Railways.  With all difficulties purchased tickets have to be cancelled frequently and our union un-necessarily incur the expenditure of cancellation charges and further booking is getting very much difficult.  More over as the bi-monthly meetings are not conducted in due time, our circle union is not able to discuss the important issues related to staff generally. 

                                Therefore our union requests the PMG to conduct the Bi-Monthly meetings  periodically and the current bi-monthly meeting has been scheduled on 10.01.2014 which is  very  long time from now, as an interim measure, my Regional Secretary Sri N.J Uthayakumaran may please be granted an informal meeting, which was already requested by him as to facilitate for discussing the issues. 

                                With kind regards,
                                                                                                                                                                    Yours sincerely,
/G.P. MUTHUKRISHNAN/
                                                                                                                                                                    Circle Secretary,

Thursday, 19 December 2013

Congratulation

The Divisional Conference of Chennai City South Division was held on 15.12.2013 at St Thomas Mount Head Postoffice.
               In this conference, Shri. P.Manokaran,  Shri.K.Sultan Mohideen and Shri. V.Sivakumar  were unanimously elected  as President, Secretary and Treasurer of  NUPE P3 respectively.

             
               Our Divisional Union congratulates the newly elected office bearer of Chennai City South Division.

NATIONAL UNION, TIRUNELVELI

Saturday, 14 December 2013

மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்................

Divisional Conference of National Union of Postal Employees Group C,
Chennai City South Division.
Date : 15.12.2013 at 1000 Hrs                                     Venue : St Thomas Mount HPO. 

               Our Tirunelveli Divisional Branch extend our warm greetings to this conference for getting thundering success.

Wednesday, 11 December 2013

CONGRATULATION

The Divisional Conference of Pollachi Division held on 08.12.2013 at Pollachi Head Postoffice.
               In this conference, Shri. S.Varadharajan, Shri.C.Mohan Raj and Smt. E.Angayarkanni were unanimously elected  as President, Secretary and Treasurer of  NUPE P3 respectively.
             
               Our Divisional Union congratulates the newly elected office bearer of Pollachi Division.

NATIONAL UNION, TIRUNELVELI

LETTER ON THE INHUMAN ATTITUDE OF DIVISIONAL HEAD KRISHNAGIRI

429/KGI/2013                                                                                 09-12-2013

To,                                                                Copy to:

The Post Master General,                               The Chief Post Master General,
Western Region, Coimbatore- 641002.             Tamilnadu Circle,  Chennai  600002
                                                                          [For favour of kind information ]
Madam,                   
                            Sub; Verbal abuse and alleged mal-administration by the SPO`S krishnagiri Dn.-reg
                             Ref: RO.,Western Region letter No.STB/20267/2010 dated 25-11-2013
                                      addressed to our union regional secretary Sri.M.Muralidharan  

The  Divisional unions of  P3,P4, and NUGDS affiliated to FNPO have been conducting some serious
Protest actions  against  the  alleged  mal- administration  and  un-welcome   actions  of Sri.J.Paul-
Athisayanathan, SPOs Krishnagiri Division, of Western Region.

Our  Circle union letter dated 03-05-2013, and Regional secretary letters dated 06-05-2013,  12-07
-13 addressed to the PMG Western Region have  not  made any changes in the situation prevailing
 at  Krishnagiri, rather it is going to worse.
Divisional unions, after long patience , as no other go, had to issue, bulletins against the  torture of
 the SPO`S , and also to wage some agitations , the Demonstration on 17-10-2013, and Hunger strike on 28-10-13.
 Finally,  the  Regional  Administration  has  asked  Our Circle union to  mention  the  specific cases against  the officer for further necessary action.
For this our Circle union is responding  here as under.,
List of Specific cases :
Irregularity in repairing the Generator , Krishnagiri HPO campus ;

1)For repairing the Generator, Krishnagiri HPO, the  SPOs brought the Mechanic from Theni Division where  the  SPOs  Previously   worked,  as  if no  mechanic is available  at  Krishnagiri or Hosur, and incurred heavy expenditure for the frequent visits of Mechanic from Theni to Krishnagiri and   also for the repairing cost., but after all these exercises  the Generator is now keep abandoned, resulted in   affecting  the  service  due   to  lack of  Generator support ,  because of  mass  scale   power-cut prevailing in Tamilnadu.

2) Partiality in dealing the disciplinary cases-giving room for suspect- review requested
Sri.L.Muniappa, BPM of Chembralanepalli B.O a/w Shoolagiri S.O. found shortage of Rs.7162/- was Placed under  put-off  duty  and  finally  removed from service, where  as,  Sri.R.Rajendran, BPM of Kadiripuram .B.O. a/wKaveripattinam found shortage of Rs.21886/- not placed  under  put  -off duty.

3) Un-necessary expenditure while the Government is issuing instructions for cutting the expenditures.Though  there are sufficient pillows and Bed sheets are available at the IQ Krishnagiri ,he allowed the expenditure of Rs. 758/- for purchasing the Pillows and Bed sheets only to please his Christian brother who came here to attend some preaching ceremony, in July 2012 and no rent for IQ was collected for their stay in IQ.

4)Withholding of Pay and allowances even for small causes:
Sri.D.Srinivasan, SPM ,Berigai  S.O. was on leave  met with accident extended leave, for this the SPOs issued  oral  instructions to stop the pay,  due to this the official was forced to  appear physically  in divisional office attiring in dhothi  to show  his wounds  and  swellings  to SPOs to convince the SPOs. Sri.D.Arunagiri, PA, Krishnagiri HPO extended leave as he had to attend  his wife ,who had fallen down In the bath room and get her legs fractured..   His  pay  was also with held for the extension of leave.

Sri.S.Chinnasamy GDS MD ,Pothapuram B.O. a/w Kaveripattinam , on  some  public  complaints was made to work months together without salary on the instructions of the SPOs. When  the concerned  official met the SPOs, he scolded  the   GDS in Tamil  language equal to `You are having a body like bull , and shouted at him in singular disrespectful word in Tamil`Go out`[ PODA VELIYE] Sri.M.Rajiv Gandhi  an   out- sider  was engaged  as MTS  against  the departmental  Rules. When the  issue was raised by the union, he was posted as Gardener hurriedly by incurring extra cost.

5)Unbridled verbal abuse and using of  filthy language against the officials;
The SPOs is freely using indecent words against the employees normally, in case of ladies it is  in excess. Smt.Krithika Subramanian, formerly Manager, Speed post Business office , Hosur , who got appreciation from the past Chief PMG Ms.Shanthinair, was forced to go on voluntary retirement on 30-01-2012,  not tolerating the SPO`s verbal abuse.
6)Absence of Humanity  in SPOs approach towards employees :
Sri. N.Sivagnanam, PA , Singarapettai S.O. applied for leave to take care of his newly married wife who was in serious ill , but he could not get relief in time. Finally,  fed up  with  the inhuman attitude of the Divisional Administration , the official was forced to resign  the job.
 Conclusion: Our Circle union , with all fairness presenting these  issues to the kind notice of the PMG , requesting to  look in to these matters very seriously and take appropriate action to protect the image of our Department and dignity of the staff of  Krishnagiri  Division.

With kind regards,                                                                                                                     Yours sincerely
                                                                                                                      G.P.Muthukrishnan[Circle secretary]
                      

LETTER TO CHIEF PMG FOR HOLDING INDUCTION TRAINING TO VISUALLY IMPAIRED PA RECRUITS

To

MS. Indu Gupta,

Chief Post Master General,
Tamilnadu Circle,
Chennai- 600002.

Madam,                                                          
                              Sub: Request for considering to arrange the Induction Training to the visually impaired
                                       Postal Assistant Candidates submitted

The  Postal  Assistants  directly recruited  in the year 2010,   almost  all, have  been  given  Induction Trainining.   But it is stated  that  the Visually impaired Postal Assistant Candidates  selected in that Recruitment  have not been given the Induction Training so far.

When  our circle union  enquired this  matter orally in  circle office,   it  was  told that ` Separate  study materials` to the visually  Impaired candidates are  finalized by the Postal Training Centre, Mysore., and on receipt of those  study materials the `Induction Training  to the Visually impaired will be conducted.

But now we have to presume that there is no further move on this subject from the following cited case.
Ms.V.Sumalatha, PA,   Ramanathapuram   Division,  visually impaired   candidate   of   Southern  Region
was deputed to Induction Training to be commenced from 03-06-13 to 30-07-2013 at PTC Madurai along with other normal Candidates,  but she  was  sent back immediately  from  the  Training  Centre without admission for training on the same grounds.

the Candidates like her may not be able to get confirmation in normal period along with other normal candidates  due  to  non-completion of `Induction Training`  my Circle union requests the  Chief  PMG
to  kindly intervene in this matter and take  necessary action  for giving the `Induction Training` to the
candidates  of visually impaired at the earliest , preferably  from the coming  session.

With kind regards,                                                                                                                           Yours sincerely

                                                                                                                                                     G.P.Muthukrishnan
                                                                                                                                                          Circle secretary

                ON OUR REQUEST ACTION IS TAKEN IN CIRCLE OFFICE

Wednesday, 4 December 2013

மண்டல அதிகாரி உடன் சந்திப்பு

             தென் மண்டலத்தில்  நிர்வாகத்தால் தீர்க்கபடாத பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேநாளை 05.12.2013 அன்று 
நமது தென் மண்டலச் செயலர் திரு N.J.உதயகுமாரன் அவர்களும் நமது  மாநில உதவிப் பொருளாளர் திரு P. குப்புசாமி பாரதி அவர்களும் மதுரை மண்டல செயலாளர் திரு K.V. ராஜன் அவர்களும் மண்டல அதிகாரியை சந்தித்து பேச உள்ளனர். 

தென் மண்டல கோட்ட செயலர்கள் தென் மண்டலச் செயலரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

Friday, 22 November 2013

The Workshop on "Staff involvement in Postal Business Development Activities"

The Workshop on the topic "Staff involvement in Postal Business Development Activities" of NUPE Gr C was held on 21.11.2013 at 1000 Hrs at Madurai HO.
Our Circle Asst Treasurer Shri. P.Kuppusamy Bharathi presided over the function.
Our Circle Secretary Shri.G.P. Muthu Krishnan presented paper on the topic of "Staff involvement in Postal Business Development Activities"and a special address was given by him.
All Divisional Secretaries of Southern Region participated in this function.
After the Lunch, Divisional Secretaries meeting held at the same Venue.
All the divisional secretaries highlighted problems faced by the officials in their division.
Former Regional Secretaries Shri.Pandian, Shri.Ayyalu and Shri.Muthusamy also attended the function. Vote of thanks was given by Southern Regional Secretary Shri.N.J. Udaya Kumaran,
The Excellent arrangement was made by Shri. K.V. Rajan Divisional Secretary Madurai and his team.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms