கூட்டு போராட்ட
விளக்கக்கூட்டம்
நாள்
: 25.02.2012 சனிக்கிழமை மாலை 6 மணி
இடம்
: தலைமை அஞ்சலகம், நெல்லை
தலைமை
: தோழர் S.A. இராம சுப்பிரமணியன் அவர்கள்
கோட்ட செயலாளர் P3
தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம்
முன்னிலை
: தோழர். K.செல்ல கண்ணன் அவர்கள்
கோட்ட செயலாளர் P3
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்
தோழர்M. ஆறுமுகம் அவர்கள்
தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம்
கூட்டத்தில் தோழர். சண்முக சுந்தர் ராஜா அவர்கள்
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்
மாநில தலைவர் & கோட்ட செயலாளர் P4
தோழர் .G. கிருஷ்ணன் அவர்கள்
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்
முன்னாள் தமிழ் மாநில உதவி செயலாளர்
தோழர்S.K. ஜேக்கப் ராஜ் அவர்கள்
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்
தமிழ் மாநில உதவி செயலாளர்
தோழர்.S. தியாகராஜன் அவர்கள்
ஆகியோர் சிறப்புரை
ஆற்றினர்
நன்றியுரை தோழர்.G. நெல்லைப்பன் ஆற்றினார்
கூட்டம் இனிதே நிறைவுற்றது
0 comments:
Post a Comment