தடம் மாறும் ஊழியர்கள் -
தொழிற்சங்க போட்டிகள் ஆரோக்கியமாக உள்ளதா ?
கடந்த சில தினக்களுக்கு முன்னால் ஒரு மொட்டை கடிதம் சில ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக SPOs, ASPOs(HQ), SC/ST மற்றும் சில பெண் ஊழியர்கள் மீது சேற்றை வாரி இரைக்கும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன. தங்கள் சுய லாப நோக்கில் நமது சக பெண் ஊழியர்களையும் விட்டு வைக்காமல் தவறான பாலியல் சிந்தனையோடு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன.
மொட்டை போடும் யாரும் தங்கள் பெயரை போடுவதில்லை. ஆனால் இந்த புத்திசாலிகள் (?) தங்களை ஒரு அணியினராக காட்டியுள்ளனர். இவர்கள் அதிலும் தங்கள் எதிரணியினரை கேவலபடுத்த அவர்கள் பெயரை போட்டுள்ளனரோ என ஐயப்பட தோன்றுகிறது.
இது இன்று நேற்று அல்ல . திருநெல்வேலிக்கு இது புதிதும் அல்ல
ஆனால் இது முடிவாக வேண்டும் என்பது நமது விருப்பம்
கோட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கும் என ஊழியர்கள் குறிப்பாக பெண் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

0 comments:
Post a Comment