Monday, 10 December 2012

அன்பிற்குரிய தேசிய நெஞ்சங்களே
                      வணக்கம் எதிர்வரும் 12.12.2012 அன்று சில தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கும் ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் நமது தேசிய சங்கம் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
                   இந்த போராட்டம் சில அரசியல் சார்பு இயக்கக்களால் வருடாந்திர திருவிழாவாக நடத்தப்படுகிறது. இப் போராட்டம் எவ்வித பலனையும் தரப்போவதில்லை. எனவே நமது மத்திய சம்மேளனம் இப்போராட்டத்தில்  கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்திருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
                 தங்கள் அலுவலகம் இயக்கவில்லை எனில் உடனடியாக அருகில் உள்ள  Head Office/ HSG I/HSG II/LSG  அலுவலகங்களை அணுகி தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டுகிறோம். GDS ஊழியர்கள் தங்கள் உதவி கோட்ட கண்காணிப்பாளரை தொடர்ப்பு கொள்ள வேண்டுகிறோம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms