Tuesday, 15 October 2013

திருநெல்வேலி கோட்டம் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 
சிறப்பு பொதுக்குழு கூட்டம் 
இடம் : திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்
நாள் : 16.10.2013           நேரம் :  மாலை 4 மணி 

கூட்டு தலைமை
             திரு.E. ஆனந்தராஜ் அவர்கள் தலைவர் மூன்றாம் பிரிவு
                 திரு.M. தங்கபாண்டியன் அவர்கள் தபால் காரர் & பன்முக திறன் ஊழியர்கள் பிரிவு 

பொருள் :
                          1.    கோட்ட மாநாடு சம்பந்ததமாக
                          2.    ஊழியர் மட்ட பிரச்சனைகள் கலந்தாய்வு
                          3.    ஊழியர் தம் கோரிக்கைக்கு பாராமுகம் காட்டும்
                                                               கோட்ட மற்றும் மண்டல நிர்வாகங்கள்
                          4.   மற்றவை தலைவரின் ஒப்புதலுடன்

                               அனைவரும் வாரீர்              ஆதரவு தாரீர் 

அன்புடன் :

S.A. இராமசுப்பிரமணியன்,  கோட்டசெயலாளர், மூன்றாம் பிரிவு
A. காளிதாசன், கோட்டசெயலாளர், தபால் காரர் & பன்முக திறன் ஊழியர்கள் பிரிவு  
D. செய்யது அஹமது கபீர், கோட்டசெயலாளர், கிராமிய அஞ்சல் ஊழியர்கள்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms