| S.A.Rama Subramanian |
தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 24 வது தமிழ்மாநில மாநாடு வருகின்ற ஜனவரி திங்கள் 4 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை புதுக்கோட்டை மாநகரில் வைத்து நடைபெறுகிறது.
அதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் மூன்றாம் பிரிவு செயலர் திரு இராம சுப்பிரமணியன் அவர்களை தொடர்புகொள்ள அன்புடன் வேண்டுகின்றோம்.
சார்பாளர்/ பார்வையாளர் கட்டணம் ஒரு நபருக்கு ரூபாய் 400 மட்டும்
இடம் : SAK மஹால் A /C திருமண மண்டபம்
புதுக் கோட்டை தெற்கு 3 ம் வீதி, மேலராஜவீதி சந்திப்பு தலைமை
அஞ்சலகம் அருகில் )
December 12, 2011
Secretary, FNPO Tirunelveli

