Saturday, 17 December 2011

மாநில செயலாளர் சுற்றறிக்கை Dated 12.12.2011

மாநில செயலாளர் Mr G.P.M சுற்றறிக்கைலிருந்து சில வரிகள் உங்களுக்காக : 

மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் 
                         மாநாட்டின் துவக்க நாள் அன்று மாலை 3 மணிக்கு ஊர்வலமும் பொது அரங்கு நிகழ்ச்சியும்,  மாநாட்டின் இரண்டாம் நாள் January 5th 2012 அன்று "Government Postal Service should override private players - Responsibility rests with the staff " என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது.  

கோரிக்கைகள்                        ஏற்கனவே நிரந்தரம் செய்யப்பட்ட 240 RRR  ஊழியர்கள் தவிர்த்து மிதமுள்ள சுமார் 90 க்கு மேற்பட்ட ஊழியர்கள் தங்களையும் நிரந்தரம் செய்யவேண்டும் எனக் கோரி DG அவர்களுக்கு மனு செய்தனர் . அம்மனுக்களை DG நிராகரித்திருந்தார் . அதன் பின்னணியில்  Chief  PMG அவர்கள் தமிழகத்தில் அனைத்து ஊழியர்களையும் உடனடியாக பணியிலிருந்து நீக்கிட உத்தரவிட செயலை அனைத்து FNPO சங்கங்களும் எதிர்த்தன. பிறகு இரு தினம் 13 மற்றும் 14.09.2011 ஆகிய நாள்கள உண்ணாவிரதமும் நடத்தப்பட்டன .

  • CCR PMG திரு ராமானுஜம் அவர்கள் மனிதாபி மானத்தொடு மீண்டும் பணியமர்த்த உதவினார்.  அவர்களுக்கு FNPO வின் மனப்பூர்வமான நன்றிகள்.

குறிப்பாக தென் மண்டலத்தில்   திருநெல்வேலி உட்பட பல்வேறு கோட்டங்கள் தொடர்ந்து மறுத்து வருகிறது.FNPO தொடர்ந்து மாநில  மற்றும் மண்டல அளவில் வலியுறுத்தி வருகிறது.
  • நமது மாநில சங்கத்தின் தொடர் வற்புறுத்தலுக்கு பின்பு 40 LSG உத்திரவுகள் விரைவில் வெளிவர இருக்கிறது
(  குறிப்பு  : 2 தினங்களுக்கு முன்பு ( 13.12.2011 ) வெளிவந்துவிட்டது )
HSG II Regular மற்றும் LSG Accountant 30 பதவிகளுக்கு ஓரிரு வாரத்தில் பதவி உயர்வு உத்திரவு வெளிடப்படும் என தெரிகிறது.
நன்றி

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms