மாநாட்டின் முத்தாய்ப்பாய் மகளிர் கருத்தரங்கம்
திருமதி விஜய லக்ஷ்மி அவர்கள் தலைமை வகிக்க
LIC South Zone மகளிர் ஒருங்கினைப்பு குழு திருமதி கண்ணம்மாள் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.பெண் ஊழியர்கள் பங்கு இல்லாமல் தொழிற் சங்கத்தின் வளர்ச்சி இல்லை என்றார்.பெண் ஊழியர்கள் பிரச்சனைகளை பட்டியலிட்டார். 1980 முன்னர் பெண்களின் நிலைமையையும் இன்றைய நிலைமையையும் ஒப்பீடு செய்தார். தனது தொழிற் சங்க பணியையும் அதற்கு கிடைத்திட்ட சமுக அங்கீகாரத்தையும் விளக்கினார்.நிகழ்ச்சியில் நமது கோட்டத்தை சார்ந்த திருமதி J கலா கோமதி அவர்கள் FNPO மாநில பெண்கள் ஒருங்கினைப்பு குழு உறுப்பினர்களின் ஒருவராக தேர்தெடுக்கபட்டார். அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

0 comments:
Post a Comment