இன்று 16.01.2012 தமிழகத்தில் மாநில அரசு விடுமுறை, குறிப்பாக முக்கியமான பண்டிகை தினங்கள், அஞ்சலகங்களை தவிர அனைத்து அலுவலகங்களும் (வங்கிகள் உட்பட) விடுமுறை. எனவே இன்று அனைத்து அஞ்சலகங்களும் வெறிச்சோடின.
வங்கிகள் அந்தந்த மாநில அரசு விடுமுறைகளை கடைபிடிக்கின்றன.
மத்திய அரசு அலுவலகங்களும் வங்கிகளை போல மாநிலத்திற்கு தகுந்தார் போல மாநில அரசின் விடுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று ஊழியர்கள் எதிர்பார்கின்றனர்.
அதற்கு நமது மத்திய சங்கங்களும் கோரிக்கை விடுக்கவும், அதற்கு முயற்சிக்கவும் வேண்டும் என்று ஊழியர்கள் எதிர்பார்கின்றனர்.
மத்திய சங்கங்கள் முயற்சிஎடுக்குமா ?

January 16, 2012
Secretary, FNPO Tirunelveli

0 comments:
Post a Comment