இடம் : ஸ்ரீவில்லிபுத்தூர் அஞ்சலகம்
நேரம் : 25.03.2012 காலை 0930 மணி
தலைமை திரு கே. அய்யன்கன்னு
கோட்ட மாநாட்டிற்கு வருகைதரும்
P3 மாநில செயலாளர் திரு முத்து கிருஷ்ணன் அவர்களையும்
P4 மாநில செயலாளர்திரு குண சேகரன் அவர்களையும்
GDS மாநில செயலாளர் திரு கோதண்ட ராமன் அவர்களையும்
மண்டல செயலாளர்கள் P3 திரு பாஸ்கரன் அவர்களையும்
P4 திரு பாண்டி அவர்களையும் வருக வருக என திருநெல்வேலி கோட்டத்தின் சார்பாக வரவேற்கிறோம் .
0 comments:
Post a Comment