மே தினத்தை முன்னிட்டு கொடியினை ஏற்றிவைக்கிறார் P4 கோட்ட தலைவர் திரு ராமகிருஷ்ணன் அவர்கள் உடன் P3 கோட்டதலைவர் திரு ஆனந்தராஜ் அவர்கள் , P3 கோட்ட செயலாளர் திரு இராம சுப்பிரமணியன் அவர்கள் , P4 கோட்ட செயலாளர் திரு காளிதாசன் அவர்கள் , திரு மாரிகன்னு அவர்கள் , திரு வேலு அவர்கள்.
உலகம் யாவையும்
தம்முள் அடக்கிய
உழைக்கும் வர்க்கம்
உயிர்த்தெழுந்த இந்நாளில்
உரிமையை பெற்று தர
இன்னுயிரை ஈந்த
உன்னத நெஞ்சங்களை
சிரந்தாழ்த்தி வணக்குகிறோம்.
அஞ்சல் துறையில்
அயராது உழைக்கின்ற
அனைத்து
உள்ளங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்
குறைகள் களைந்து நிறைகளைப்
பெற்றிட
ஒன்று சேருவோம்
வென்றெடுப்போம் உரிமைதனை
மேதினி போற்றும் மேதின
நாளில்
தேனினும் இனிய தீஞ்சுவை வாழ்வுபெற
எல்லையில்லா இறைவன்
இணையடி போற்றி
எல்லா நலமும்
பெற்றுய்ய வாழ்த்துகிறோம்
May 01, 2012
Kalaivaraikalai



1 comments:
dear sir, wish you a very happy may day from.c.Raja. spm, kollumangudi.609403
Post a Comment