கூட்டு போராட்ட குழுவின் சார்பாக ஒத்து கொள்ளப்பட்ட வேலை நிறுத்த கோரிக்கைகளை உடனே நிறைவேற்றகோரி டெல்லி DIRECTORATE மற்றும் ஒவ்வொரு மாநில முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலகம் முன்பாக 21.05.2012 அன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது.
May 02, 2012
Kalaivaraikalai
0 comments:
Post a Comment