Tuesday, 8 May 2012

DPS உடன் மாநில செயலாளர் சந்திப்பு

                              நேற்று 07.05.2012 மதுரையில் PMG அலுவலகத்தில் DPS உடன் மாநில செயலாளர் திரு G.P. முத்து கிருஷ்ணன்,
மண்டல செயலாளர்  திரு P. பாஸ்கரன் சந்திப்பு.
திருநெல்வேலி இடமாறுதல் இரத்து சம்பந்தமாக பேச்சுவார்த்தை.
சுமுக முடிவு காண DPS ஒப்புதல்.  மேலும் TIRUNELVELI POSTMASTER (HSG I) பதவியில் காலியிடம், உடனடியாக தகுதியான HSG I/ Adhoc HSG I/ LSG நபரை  பணியில் அமர்த்த வேண்டுகோள்.
DPS ஒப்புதல்.விரைவில் ORDER வெளியாகும் 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms