22.07.2012 அன்று நடைபெறும் மயிலாடுதுறை தேசிய சங்க கோட்ட மாநாடு வெற்றிபெற எங்கள் நல்வாழ்த்துக்கள்.
கோட்ட மாநாட்டிற்கு வருகைதரும்
P3 மாநில செயலாளர் திரு G.P. முத்து கிருஷ்ணன் அவர்களையும்
GDS மாநில செயலாளர் திரு கோதண்ட ராமன் அவர்களையும்
மண்டல செயலாளர்களையும் வருக வருக என திருநெல்வேலி கோட்டத்தின் சார்பாக வரவேற்கிறோம் .
மாநாடு வெற்றிபெற அன்பு நண்பர் கோட்ட செயலாளர் திரு R. ஜெயக்குமார் அவர்களுக்கு எங்கள் அன்பு வாழ்த்துக்கள் .

0 comments:
Post a Comment