23.09.2012 அன்று நடைபெற்ற சங்கரன்கோயில் கிளை சங்க மாநாட்டில் தேர்ந்தேடுக்கப்பட்ட புதிய கிளை சங்க நிர்வாகிகள்
தலைவர் திரு சண்முகையா
செயலாளர் திரு பழனிகுமார்
பொருளாளர் திரு சந்திர சேகர மாரியப்பன் ஆகியோர்களுக்கு நமது கோட்ட சங்கத்தின் நல்வாழ்த்துக்கள்.
இம் மாநாட்டில் நமது கோட்டத்தின் சார்பாக
நமது செயலாளர் திரு இராமசுப்பிரமணியன்
தலைவர் திரு ஆனந்தராஜ், திரு குணா,திரு இராமர், திரு பாரதி மற்றும் திரு காளிதாசன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்

0 comments:
Post a Comment