இடம் திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்
தலைமை திரு ஆனந்தராஜ் அவர்கள்
சிறப்பு விருந்தினர்கள் திரு தனுஸ்கோடி ஆதித்தன் அவர்கள்
முன்னாள் மத்திய இணை அமைச்சர்
திரு வேணுகோபால் அவர்கள்
நெல்லை மாவட்ட மாநகர காங்கிரஸ் பொது செயலாளர்
திரு N.J. உதய குமரன்
மாநில உதவி செயலாளர்
தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் தமிழ் மாநிலம்
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டி திரு தனுஸ்கோடி ஆதித்தன் அவர்களை நமது செயலாளர் திரு இராம சுப்பிரமணியன்
திரு குணா மற்றும் திரு ராஜதுரை பாரதி ஆகியோர் அழைப்பு விடுத்தனர். உடன் திரு வேணுகோபால் அவர்கள்.
September 06, 2012
Kalaivaraikalai



0 comments:
Post a Comment