Saturday, 15 September 2012

'கேள்வியின் நாயகன்' திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர்திரு ராமசுப்பு.M.P., அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி



From L 2 R  Shri.Kadarkaraiyandi, Shri.Kalidasan, Shri.Ramar, Shri.Venugopal,Shri.SAR , Shri.Thangapandi, Shri.Paulpandi, ShriE.Anandaraj, Shri.Charles and Shri.J.Guna with Our MP.
        தேசிய சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு தீர்மானத்தின் நகலை  பெற்றுக்கொண்டு உடனடியாக ஊழியரின்  நலனை கருத்தில்  கொண்டு  பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி சிற்றுண்டி சாலையை  உடனடியாக திறக்க தென் மண்டல இயக்குனரை  தொலைபேசியில்  வேண்டிய திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர்   
'கேள்வியின் நாயகன்' மரியாதைக்குரிய திரு ராமசுப்பு.M.P., அவர்களுக்கு  நன்றி  நன்றி  நன்றி 

         எங்கள்  மற்றுமொரு கோரிக்கைக்கு  செவிமடுத்து   திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் திரு ராமசுப்பு.M.P.,அவர்களின் வேண்டுகோளுக்கு இணக்க உடனடியாக  வண்ணார் பேட்டை  அலுவலகத்தை  பார்வையிட  கோட்ட  கண்காணிப்பாளரை அனுப்பிய  மண்டல  இயக்குனர் அவர்களுக்கு   நன்றி நன்றி  நன்றி 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms