JCA
NFPE - FNPO Postal, RMS and MMS Joint Council of Action
மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
PTC மதுரை இயக்குனர் Ms.நிர்மலா தேவியின் வன்கொடுமைகளை முறியடிக்க நடைபெறும் தமிழகம் தழுவிய 11.10.2012 ஒரு நாள் வேலை நிறுத்த கோரிக்கைகளை வழியுறுத்தி அனைத்து மாநில சங்க செயலாளர்களும் கலந்து கொள்ளும் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
நாள் : 05.10.2012 வெள்ளிகிழமை மாலை 5.30 மணி (சரியாக)
இடம் : PMG Office தென் மண்டல அலுவலகம் முன்பு மதுரை
இடம் : PMG Office தென் மண்டல அலுவலகம் முன்பு மதுரை
அனைவரும் ஆர்ப்பரித்து வாரீர் ! ஆதரவு தாரீர் !
0 comments:
Post a Comment