அக்டோபர் 11 மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயாராவீர்
ஈவிரக்கமற்றவர்களுக்கு எதிராய் - நம்
உரிமைகளுக்காக இந்த
ஊதாரிகளை ஊரை விட்டு விரட்டிட
எழுச்சியுடன் எழுக எம் தோழர்களே
ஏற்றிடுவோம் வேலைநிறுத்த தீபத்தை
ஐயம்திரிபுர ஒன்றுபடுவோம்
ஒன்றுபடுவோம் ஆணவகாரர்கள்
ஓடி ஒளிந்திடவே ஒன்றுபடுவோம்
ஒளவியம் பேசாது ஆக்கமுற செயல்படுவோம்
வென்றிடுவோம் வெற்றிபெற்றிடுவோம் .
உரிமைகளுக்காக இந்த
ஊதாரிகளை ஊரை விட்டு விரட்டிட
எழுச்சியுடன் எழுக எம் தோழர்களே
ஏற்றிடுவோம் வேலைநிறுத்த தீபத்தை
ஐயம்திரிபுர ஒன்றுபடுவோம்
ஒன்றுபடுவோம் ஆணவகாரர்கள்
ஓடி ஒளிந்திடவே ஒன்றுபடுவோம்
ஒளவியம் பேசாது ஆக்கமுற செயல்படுவோம்
வென்றிடுவோம் வெற்றிபெற்றிடுவோம் .
2 comments:
THIS POSTING LANGUAGE FONT WAS NOT SUPPORTED TO ALL VIEWERS SIR, WHAT IS THE NAME OF FONT? I HUMBLY THINK THAT THE GOOGLE TRANSILITRATION FONT IS ALWAYS BETTER FOR POSTING IN TAMIL AND OTHER LANGUAGES. THANK YOU SIR.-C.RAAJA, SUB POSTMASTER, KOLLUMANGUDI-609403.MAYILADUTHURAI
Dear Friend,
Now, the posting was made in the goole translation fond. It will be easy for all the viewers.Thank you for you timely suggestion.
Post a Comment