Monday, 22 October 2012

தோழர்களே அகில இந்திய மாநாட்டிற்காண Railway Ticket Book செய்து விட்டீர்களா?

Tickets குறைவாக இருப்பதால் உடனடியாக Book செய்யவும்

உங்களுக்கான ஒரு Tips

நீங்கள் Chennai ல் இருந்து Viyawavada Ticket Book செய்தால்  குறைவான Availability மட்டும் கிடைக்கும்.  ஆனால் Hyderabad க்கு Ticket Book செய்தல் அதிகமான Availability இருக்கும் ஆனால் Hyderabad க்கு Ticket கட்டணம் ரூபாய் 100 மட்டும் அதிகமாகும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.  நன்றி
             குறிப்பாக நமது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லவும் திருப்பிவரவும் Festival Season ஆகா இருப்பதால் உடனடியாக செய்யவும் .

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms