கோரிக்கைகளில் உறுதி ! போராட்டக்களம் சூடு பிடிக்கிறது
இயக்குனர் அஞ்சல் பயிற்சி மையம் மதுரை
அவர்களின் கொடுமைகளுக்கு எதிரான , நம் தோழர் ஜெயகுமாரின் உயிர்பலிக்கு
நியாயம் கேட்டு 11.10.2012 நடைபெறவிருந்த வேலை நிறுத்த போராட்டம் வருகிற 18.10.2012 க்கு JCA வின் முடிவின்படி தள்ளிவைக்கபட்டுள்ளது. நமது தலைவர்கள் கோரிக்கைகளில் உறுதியாக உள்ளனர்.
போராட்டக்களம் சூடு பிடிக்கிறது கோரிக்கைகளை வென்றே தீர்வோம்
October 09, 2012
Kalaivaraikalai


0 comments:
Post a Comment