Thursday, 22 November 2012

அன்பிற்குரிய GDS தோழர்களின் கவனத்திற்கு,

GDS லிருந்து MTS பதவிக்கான காலி பணியிடம் விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும்  கோரப்படுகிறது
கடைசி நாள் 23.11.2012.
குறிப்பு :   நமது திருநெல்வேலி கோட்டத்தில் காலி பணியிடம் ஒன்று மட்டும் உள்ளது அதுவும் " Ex Service Man Quota " என ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆகவே விண்ணப்பங்கள் கோரப்படவில்லை என தெரிகிறது.  அதற்காக மண்டல அலுவலகத்திற்கு விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms