மற்றுமொரு பதக்கம்
சென்னையில் நடைபெற்ற
ALL INDIA CIVIL SERVICES MEET 2012 ல்
5000 மீட்டர் ஓட்டபந்தயத்தில்
SILVER MEDAL பெற்ற திருநெல்வேலி மகாராஜாநகர்
Postman, தேசிய சங்கத்தின் கோட்ட உதவி செயலாளருமான
திரு பால்பாண்டி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
0 comments:
Post a Comment