சென்னையில் நடை பெற்ற All India all Civil Services Athletic Meet 2012
y; 10000
மீட்டர் ஓட்டபந்தயத்தில் தங்கபதக்கமும், 5000 மீட்டர் ஓட்டபந்தயத்தில் வெள்ளி
பதக்கமும் பெற்ற மகாராஜநகர் தபால்காரர் திரு பால் பாண்டி அவர்களை
திருநெல்வேலி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திரு கண்ணபிரான் அவர்கள்
பாராட்டி பொன்னாடை அணிவித்தார்.
உடன் உதவி கண்காணிப்பாளர் HQ திரு இரகுநாத் அவர்கள், உதவி கண்காணிப்பாளர் OD திரு செல்வராஜ் அவர்கள், உதவி கண்காணிப்பாளர் MDU RMS திரு வீரபத்திரன் அவர்கள், நமது கோட்ட தலைவர் திரு ஆனந்தராஜ் (Postmaster Gr I, Melapalayam )அவர்கள் நமது கோட்ட செயலாளர் திரு இராம சுப்பிரமணியன் ( Postmaster Gr I, Vannarpettai) ஆகியோர் . உடனிருத்தனர்.
Out of the frame : திரு குணா திரு பாரதி திரு கனகசபாபதி மற்றும் திரு சாக்ரடீஸ் அவர்கள்
0 comments:
Post a Comment