நமது மாநில செயலாளர் மற்றும் மாநில தேசிய சங்கத்தின் தொடர் முயற்சியாலும் கடைசியாக 07-12-2012 தேதியிட்ட கடித எண் 130/LSG/2012
மூலமும், மாநில செயலாளர் அவர்கள் பல முறை நமது CPMG அவர்களை நேரிலும் சந்தித்து வெளியிட தொடர்ந்து கோரிக்கைவைத்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மாநில நிர்வாகத்தால் சுமார் 3336 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு கோட்ட நிர்வாகத்தால் சரிபார்க்க அனுப்பப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment