வண்ணார்பேட்டை அஞ்சலகம் இடமாற்றம்
மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் மக்களுக்கும் ஊழியர்களின் உயிர்க்கும் உத்திரவாதமற்ற நிலையில் இருந்த கட்டிடத்தில் இருந்து மாற்றுவதற்கு மத்திய அமைச்சர் அவர்களுக்கு கடிதம் மூலமும் நேரிலும் தொடர்ந்து முழு முயற்சி செய்த திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் "கேள்வியின் நாயகன்" "மண்ணின் மைந்தன்"
திரு இராமசுப்பு அவர்களுக்கும்
தான் பதவிஏற்ற முதல் நாளே பார்வையிட்டு உடனடியாக ஊழியர்களின் உயிர்காக்கும் பொருட்டு அஞ்சலகத்தை பழைய கட்டிடத்தின் மற்ற பகுதிக்கு மாற்றுவதற்கு முயற்சி செய்த நமது கோட்ட கண்காணிப்பாளர்
திரு சாந்தகுமார் அவர்களுக்கும்
தேசிய சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி

0 comments:
Post a Comment