Saturday, 2 February 2013

நெல்லை நகரத்திற்கு உட்பட்ட அலுவலகங்களின் புதிய Mail வருகை குறைபாடுகள்

அனைத்து SPM / Postmen கள் கவனத்திற்கு,
            இந்த புதிய Mail வருகை குறைபாடுகளை  கோட்ட கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அவர்கள் இது தற்காலிக ஏற்பாடுதான் இதில் உள்ள குறைகள் விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்தார்கள்.  எனவே SPM கள் தங்களுக்கு உள்ள அசௌகரியங்களை அவரவர்கள் உடனடியாக கோட்ட நிர்வாகத்தின் கவனத்திற்க்கும்,   நமது செயலாளர் P3 திரு இராம சுப்பிரமணியன் (9443900200) மற்றும் P4 திரு காளிதாசன் (9442691775) ஆகியோரிடம் தெரிவிக்க வேண்டுகிறோம்.
            உங்களின் குறைபாடுகளை தெரிவித்த பின்பு கோட்ட நிர்வாகம்  புதிய Mail Schedule வெளியிடும் என நம்புகிறோம்.
           கடந்த 31.01.2013 அன்று பணிஓய்வு பெற்ற தோழர்களை அன்று அவரவர் அலுவலகங்களுக்கு சென்று பாராட்டி  ஊழியர் நலனில் தனது அக்கறையை வெளிபடுத்திய, என்றும்  ஊழியர்களின்  அன்புக்கு பாத்திரமான நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு சாந்தகுமார் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள். 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms