March 07, 2013
Kalaivaraikalai
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 27th ALL INDIA POSTAL ATHLETIC MEET 2013 ல் 10000 மீட்டர் 5000 மீட்டர் ஓட்டபந்தயங்கள் இரண்டிலும் GOLD MEDAL பெற்ற திருநெல்வேலி மகாராஜாநகர் Postman, தேசிய சங்கத்தின் கோட்ட உதவி செயலாளருமான
திரு பால்பாண்டி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
0 comments:
Post a Comment