திருநெல்வேலி கோட்ட கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் வண்ணார்பேட்டை அஞ்சலகத்தில் வைத்து 04.04.2013 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் கோட்ட செயலாளர்களில் 14 பேரில் 9 பேர் கலந்துகொண்டனர். கூட்டம் திரு முருகையா அவர்கள் தலைமையில் நடத்தது கூட்டத்தில் அனைத்து கோட்ட செயலாளர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கடந்த பெப்ரவரி 20,21 போராட்டத்தில் குழு மனப்பான்மையில் செயல்பட்டவர்களை கண்டித்தும் இனிவரும் போராட்டங்களில் ஒன்றுபட்ட நிலையில் நிற்பது எனவும் வேண்டுகோள் விடுத்தனர். கூட்டத்தில் JCA தலைவராக திரு காசி விஸ்வநாதன் DS NFPE-GDS Ambai அவர்களும்
JCA செயலாளராக திரு இராம சுப்பிரமணியன் DS, FNPO P3 அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் கிழ்க்கண்டவர்கள் கலந்து கொண்டனர்
9. Shri.S.A.Rama Subramanian, DS, FNPO P3
and Special Invitees Shri.S.Thiyagarajan, ACS, NFPE P3, Tamilnadu Circle.
JCA செயலாளராக திரு இராம சுப்பிரமணியன் DS, FNPO P3 அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் கிழ்க்கண்டவர்கள் கலந்து கொண்டனர்
1. Shri.Manikandan, BS, FNPO R3
2. Shri.Velmurugan, BS, NFPE P3,
Ambai Br
3. Shri.Murugaiah, BS, NFPE SBCO.
4. Shri.Ramasamy , DS, NFPE PSD. P3
5. Shri. Sankaralingam Trr, FNPO P4
6. Shri.Subramanian,BS, NFPE P4 Ambai
7. Shri.Syed Ahamed Kabeer, DS,
NUGDS
8. Shri.Kasi Viswanathan, BS,
NFPE-GDS, Ambai9. Shri.S.A.Rama Subramanian, DS, FNPO P3
and Special Invitees Shri.S.Thiyagarajan, ACS, NFPE P3, Tamilnadu Circle.
0 comments:
Post a Comment