நமது மாநில செயலாளர் திரு G.P. முத்து கிருஷ்ணன் அவர்களும் மற்றும் தென் மண்டல செயலாளர் திரு G. பாஸ்கரன் அவர்களும் Southern Region PMG Madam அவர்களை நேற்று சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது. பல்வேறு தென்மண்டல கோட்டங்களின் ஊழியர் பிரச்சனைகள் குறித்து பேசினார்கள்.
நமது மாநில செயலாளர் திரு முத்து கிருஷ்ணன் அவர்கள் இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தார்கள். மேலும் விபரங்கள் விரைவில்...........
The Next Bi-Monthly Meeting will be held on 16.04.2013 Tuesday
0 comments:
Post a Comment