ஸ்ரீமதே ராமானுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம :
நாள் கிழமை நேரம் தலைப்பு
17.05.2013 வெள்ளி மாலை 0630.- 0830 உருவ வழிபாட்டின் உயர்வு
18.05.2013 சனி மாலை 0630.- 0830 புண்ணிய பாவம் - உண்மை நிலை
19.05.2013 ஞாயிறு மாலை 0630.- 0830 தருமத்தின் உருவம் - ஸ்ரீ ராமனும் கிருஷ்ணனும்
அனைவரும் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வருகைதந்து ஸ்வாமியின் அருளுரை கேட்டு இன்புறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆன்மீகத் தெளிவும் ஆனந்த வாழ்வும் பெற
வேளுக்குடி ஸ்ரீ உ.வே.க்ருஷ்ணன் ஸ்வாமி அவர்களின்
ஆன்மீக சொற்பொழிவு
நாள் கிழமை நேரம் தலைப்பு
17.05.2013 வெள்ளி மாலை 0630.- 0830 உருவ வழிபாட்டின் உயர்வு
18.05.2013 சனி மாலை 0630.- 0830 புண்ணிய பாவம் - உண்மை நிலை
19.05.2013 ஞாயிறு மாலை 0630.- 0830 தருமத்தின் உருவம் - ஸ்ரீ ராமனும் கிருஷ்ணனும்
இடம் பார்வதி சேஷ மஹால் திருநெல்வேலி டவுண்
(பார்வதி தியேட்டர் வளாகம்)
அனுமதி இலவசம்
0 comments:
Post a Comment