05.05.2013 அன்று ஆவடி
தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற தாம்பரம் கோட்ட ஆவடி கிளையின் 30 வது தேசிய சங்கத்தின்
மாநாட்டில் National
Union of Postal Employees Gr C
தலைவராக
Shri.M.Krishna Kumar அவர்களும்
செயலாளராக
Shri.M.Mathiyalagan அவர்களும்
பொருளாளராக
Shri.G.B.Seetharaman அவர்களும்
National
Union of Postal Employees Postmen and MTS
தலைவராக
Shri.V.Anbu அவர்களும்
செயலாளராக
Shri.R.Narayanan அவர்களும்
பொருளாளராக Shri.N.Natarajan அவர்களும்
In
National Union of GDS
தலைவராக
Shri.V.Jeyasankar அவர்களும்
செயலாளராக
Shri.V.Sathya Narayana அவர்களும்
பொருளாளராக
Shri.V.Doss அவர்களும்
ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர், அவர்களுக்கு திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
0 comments:
Post a Comment