நமது SPOs உடனான மாதந்திர பேட்டி நேற்று 28.05.2013 நடந்தது.
நமது SPஅவர்கள் கோரிக்கைகளை கனிவுடன் பரிசிலித்தார்கள். அதில் நமது பல நாள் கோரிக்கையை ஏற்று LR List விரைவில் வெளியிடப்படுமென கூறினார்கள். நமது SP அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
May 29, 2013
Kalaivaraikalai
நமது SPOs உடனான மாதந்திர பேட்டி நேற்று 28.05.2013 நடந்தது.
0 comments:
Post a Comment