இன்று கோட்ட கண்காணிப்பாளர் உடனான மாதந்திர பேட்டி காலை 1100 மணிக்கு நடந்தது. பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதம் நடந்தது, அனைத்திருக்கும் நல்ல ஆக்கபூர்வமான பதில்களை நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள். LR List 2013 of Tirunelveli Division வெளியிடபடுவதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் நிறைவுற்றன அது இன்னும் 2 அல்லது 3 தினங்களில் வெளியிடப்படும் என கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் உறுதியளித்தார். அவர்களுக்கு நமது தேசிய சங்கத்தின் மனமார்ந்த நன்றி.
0 comments:
Post a Comment