நெல்லை கோட்ட அஞ்சல் மற்றும் RMS ( FNPO & NFPE ) கூட்டு நடவடிக்கை குழுவின் அலுவலகம் திறப்பு விழா 17.07.2013 அன்று நடைபெற்றது.
நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்திற்கு அருகில் ( அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருகோயில் சமீபம் )
அறை எண் 21 ராஜ்குமார் மேன்சனில் கூட்டு நடவடிக்கை குழுவின் அலுவலகம் திறக்கப்பட்டது
மேலும் அதில் நெல்லை கோட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அலுவலக நேரம் தவிர்த்து மற்ற நேரம் சந்திக்க விரும்பும் தோழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
அறை எண் # 21 ராஜ்குமார் மேன்சன்,
திருநெல்வேலி சந்திப்பு 627001
அலைபேசி எண்கள் : 94439 00200 9486177070 9442218188

0 comments:
Post a Comment