அனைத்து ஊழியர் மற்றும் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று நகர எல்லைக்கு உட்பட்ட அஞ்சல் அலுவலகங்களின் Mail Van வருகை நேரத்தை 29.07.2013 முதல் பரிசார்ந்த முறையில் மாற்றி உத்தரவிட்ட கோட்ட கண்காணிப்பாளர் மற்றும் உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.நன்றி நன்றி.
0 comments:
Post a Comment