Saturday, 31 August 2013

புதிய கண்காணிப்பாளர் நியமனம்

நமது  கோட்ட கண்காணிப்பாளர் திரு R .சாந்தகுமார் அவர்கள் சென்னை CPMG அலுவலகத்திற்கு இடமாற்றம். அவர்களுக்கு 
நமது வாழ்த்துக்கள் .
புதிய கண்காணிப்பாளராக திரு.கண்ணபிரான் அவர்கள்  நியமனம்  இருவருக்கும் நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.  
திரு சாந்தகுமார் அவர்கள் தமது பணிகாலத்தில் ஆற்றிய  அனைத்து பணிகளும் என்றும் நம் நெஞ்சில் நிலைத்திருக்கும்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms