Postman to Postal Assistant களுக்கான LGO போட்டி தேர்வுக்கு காண பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். எளிய முறையில் வகுப்புக்கள் மற்றும் கலந்துரையாடல் முறையில் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.
விரைவில் சிறப்பு அழைப்பாளர்களின் Guest Lecture, நமது துறை சார்ந்த அனுபவஸ்தர்கள் ஆலோசனைகளும் தரவிருக்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
இடம் : நெல்லை அஞ்சல் & RMS கூட்டு நடவடிக்கை குழு அலுவலகம்
அறை எண் # 41, நெல்லை லாட்ஜி திருநெல்வேலி சந்திப்பு.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:
திரு ஆனந்தராஜ் : 94422 35540 திரு இராம சுப்பிரமணியன் : 94439 00200
0 comments:
Post a Comment